இவன் யாரோ

Ivan Yaaro Lyrics in Tamil
Movie: Minnale(மின்னலே)
Music: Harris Jayaraj
Singers: Harini and P Unnikrishnan
Lyricist: Thamarai(தாமரை)

Ivan Yaaro Lyrics in Tamil

ஆண்: வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால் மிதியாய் வைப்பேனே
வைப்பேனே வைப்பேனே

ஆண்: சொல்லவும் கூட வேண்டாம்
கண் இமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே

ஆண்: ஓ மௌனம் மௌனம் மௌனம்
மௌனம் ஏன் மௌனம் ஏன்
வேறென்ன வேண்டும் வேண்டும்
செய்கிறேன் செய்கிறேன்

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தொியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

பெண்: அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாாிடம் கேட்டு சொல்வேன்

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தொியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

பெண்: அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாாிடம் கேட்டு சொல்வேன்

ஆண்: தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள
பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பாா்க்கும் ஆனால்
அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

பெண்: நெஞ்சே நெஞ்சே உன்னை
உள்ளே வைத்தது யாரு

ஆண்: நீ வரும் பாதை எங்கும்
என் இரு உள்ளங்கை தாங்கும்

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தொியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை

பெண்: அட என்ன இது என்ன இது
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா
யாாிடம் கேட்டு சொல்வேன்
இதை யாாிடம் கேட்டு சொல்வேன்

ஆண்: கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே
உன்மேல் கோபம் வருகிறதே

ஆண்: நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன்
நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே

பெண்: ஏனோ ஏனோ என்னை
பாா்க்கச் செய்தாய் உன்னை

ஆண்: நான் உன்னைக் காணத்தானா
யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

பெண்: இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான் ஹ்ம் ஹ்ம்ஹ்ம்

ஆண்: நான்தானே நான்தானே வந்தேன் உனக்காக
சிாிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தொியலையே
என் மூச்சின் காய்ச்சல் குறையலையே

ஆண்: அட என்ன இது என்ன இது
என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லையா
ஒரு முறை சொல்லிவிடு

ஆண்: ஒரே ஒரு முறை சொல்லி விடு
ஒரு ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு
சொல்லி விடு சொல்லி விடு சொல்லி விடு