Hey Minnale Lyrics in Tamil
ஆண்: ஹே மின்னலே ஏ மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே
பெண்: சக்கரே என் சக்கரே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
ஆண்: சிநேகமோ பிரேமமோ
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ
பெண்: யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே
ஆண்: கரைமீதிலே இரு பாதமாய்
வா வாழலாம் வாழலாம்
மௌனமாய் தேடலாம்
பெண்: கடல் மீதிலே
விழும் தூறலாய்
நாம் தூறலாம் தூரியே தீரலாம்
ஆண்: இவள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்
ஒலி போல் சிரிப்பால்
விரல் விரல் சூடிய நறும்பூவென
விரலை பிடிப்பாய்
பெண்: சிறு குடை மீறிய மழை போலவே
நாள் போகுதே
பெருவரம் வாங்கிய தவம் போலவே
வாழ்வானதே
ஆண்: ஹே மின்னலே ஹே மின்னலே
என் கண்ணிலே நெஞ்சிலே
சொல்லோனா கண்ணாலே
பெண்: என் உள்ளிலே என் உள்ளிலே
மெல்மெல்லமாய் செல்லமாய்
கொஞ்சுதே மௌனமே
ஆண்: சிநேகமோ பிரேமமோ
ஈடிலா நேயமோ
பேரிலா மாயமோ
கேள்வியே சுகமோ
பெண்: யாவுமே மாறுதே
பூமிதான் இதுவோ
சக்கரே சக்கரே சக்கரே
Hey Minnale Lyrics in English
Male: Hey Minnale Hey Minnale
En Kannile Nenjile
Sollonaa Kannale
Female: Chakkare En Chakkare
Melmellamaai Chellamaai
Konjuthe Mouname
Male: Snegamo Premamo
Eedilaa Neyamo
Perila Maayamo
Kelviye Sugamo
Female: Yaavume Maaruthe
Bhoomithaan Ithuvo
Chakkare Chakkare Chakkare
Male: Karaimeethile Iru Paathamai
Vaa Vaazhalam Vaazhalam
Mounamai Thedalaam
Female: Kadal Meethile
Vizhum Thooralai
Naam Thooralam
Thooriye Theeralaam
Male: Ival Irul Poosiya Nedunjalayil
Oli Pol Sirippal
Viral Viral Soodiya Narumpoovena
Viralai Pidippai
Female: Siru Kudai Meeriya
Malai Polave Naal Poguthe
Peruvaram Vaangiya
Thavam Polave Vaazhvaanathe
Male: Hey Minnale Hey Minnale
En Kannile Nenjile
Sollonaa Kannale
Female: En Ullile En Ullile
Melmellamaai Chellamaai
Konjuthe Mouname
Male: Snegamoo Premamo
Eedilaa Neyamo
Perila Maayamo
Kelviye Sugamo
Female: Yaavume Maaruthe
Bhoomithaan Ithuvo
Chakkare Chakkare Chakkare