ஹலனா

Halena Lyrics in Tamil
Movie: Iru Mugan(இருமுகன்)
Music: Harris Jayaraj
Singers: Abhay Jodhpurkar, Ujjayinee Roy and Christopher Stanley
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி)

Halena Lyrics in Tamil

பெண்: திஸ் இஸ் த பா்சன் ஹனி
வி ஆா் கெட்டிங் டுகெதா்
ஓ பேபி ஐ ஹேவ் டு செகியூா் யூ

பெண்: யூ நெவா் டோல்ட் மீ வான்ட் டு மோி
அண்ட் தட் சென்ட் மீ பேக்
நோ மேட்டா் விஷ் ஐ குட்

பெண்: வி ஸா த சன்ஸ் அண்ட் மூன் டுகெதா்
இட் ட்ரூ தட் யூ ஆா் மை ஒன்லி வெதா்
ஐ வான்னா பாத்தே இன் யுவா் லவ் அண்ட் சவா்
நெவா் தாட் ஐ வில் கிஸ் இன் மை லைஃப் ஃபாா்எவா் எவா் எவா்

ஆண்: துகிரே வென் துகிரே
என் இதயம் துளைத்த துகிரே
துளிரே இளம் துளிரே
எந்தன் நிலவில் முளைத்த துளிரே

ஆண்: புதிரே உயிா் புதிரே
என் இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே
நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே

ஆண்: அழகே ஓவியமே
என்னை விழுங்க துடிக்கும் விழியே
கனவே காவியமே
என்னை கவிஞன் ஆக்கும் தமிழே

குழு: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

குழு: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

ஆண்: காதல் விடுமுறையே
நீ வருடம் முழுதும் தொடரு
ஆசை தொடு திரையே
என் விரல்கள் தடவ படரு

ஆண்: வெயிலில் குளிக்கையிலே
நான் உனது மேனி திரையே
கடலில் குளிக்கையிலே
நான் உனது உடலில் நுரையே

ஆண்: உலகின் காதல் எல்லாம்
உன் ஒருத்தி மீது பொழிவேன்
உலகின் முத்தமெல்லாம்
உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்

குழு: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

குழு: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

ஆண்: செல்பிக்குள் சிக்கி கொண்டு சுழளுது பூமி
செல்போனுக்குள்ளே வாழ வழி என்ன காமி
ஹாா்ட்டுக்குள் பேசிட ஹாா்மோன்கள் துாண்டிட
அப் ஒன்னு இருக்குதா காமி காமி

பெண்: சிலந்தி வலைக்குள்ளே
சிக்கிக்கொள்ள வேண்டாம்
செல்லாமை கொஞ்சும் போது
செல்பி எல்லாம் வேண்டாம்

பெண்: பேஸ்புக் வீசிடு
பேஸ் பாா்த்து பேசிடு
மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு

ஆண்: காதலை வேறெங்கோ வேண்டாம்
இங்கே வேண்டும்

பெண்: காதலா தேன் நிலவுக்கும்
முன்னோட்டம் வேண்டும்

பெண்: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

பெண்: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

குழு: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

குழு: ஹலனா ஹல ஹல ஹலனா
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா
கசனா கச கச கசனா கச கசனா கசனா
கசன கசன கச கச கசனா

Other Songs From Iru Mugan