எந்தன் உயிர் தோழியே

Endhan Uyir Thozhiyae Lyrics in Tamil
Song Name: Endhan Uyir Thozhiyae
Movie: Winner(வின்னர்)
Music: Yuvan Shankar Raja
Singer: Udit Narayan
Year: 2003

Endhan Uyir Thozhiyae Lyrics in Tamil

—பின்னணி இசை—

ஆண்: எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண்: நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

ஆண்: ஒரு கண்ணோ
என் விழியை கீறியதே
மறு கண்ணோ
என் நெஞ்சில் ஊறியதே

ஆண்: ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே
காதல் அலறி ஓட

—பின்னணி இசை—

ஆண்: எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண்: நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

—பின்னணி இசை—

ஆண்: ஓ உன் நெற்றி சுழியில் சிக்கி
உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்
உன் நிலா கண்ணில் மூழ்கி
உன் காதல் பிரிவில் தங்கி மூச்சிழந்தேன் அன்பே

ஆண்: உன் கூந்தல் அதை கொண்டு
உன் கொஞ்சும் மொழி கண்டு
நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ

ஆண்: செவ்விதழில் நுரை அள்ளி
ஒரு பாதம் வரை கிள்ளி
உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ

ஆண்: எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண்: நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

—பின்னணி இசை—

ஆண்: எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண்: நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

ஆண்: ஒரு கண்ணோ என் விழியை கீறியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே
காதல் அலறி ஓட

—பின்னணி இசை—

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team