சின்ன சின்ன வண்ண குயில்

Chinna Chinna Vanna Kuyil Lyrics in Tamil
Movie: Mouna Ragam(மௌன ராகம்)
Music: Ilaiyaraaja
Singer: S. Janaki
Lyricist: Vaali(வாலி)

Chinna Chinna Vanna Kuyil Lyrics in Tamil

பெண்: சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

பெண்: சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

பெண்: மன்னவன் பேரை சொல்லி
மல்லிகை சூடி கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்

பெண்: சொல்ல தான் எண்ணியும்
இல்லயே பாஷைகள்
என்னவோ ஆசைகள்
எண்ணத்தின் ஓசைகள்

பெண்: மாலை சூடி
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்
பெண்: மஞ்சம் தேடி
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்

பெண்: மாலை சூடி
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்
பெண்: மஞ்சம் தேடி
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்

பெண்: காதல் தேவன் சன்னிதி
காண காண காண காண

பெண்: சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

பெண்: சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

பெண்: மேனிக்குள் காற்று வந்து
மெல்லதான் ஆட கண்டேன்
மங்கைக்குள் காதல் வெள்ளம்
கங்கை போல் ஓட கண்டேன்

பெண்: இன்பத்தின் எல்லையோ
இல்லயே இல்லயே
அந்தியும் வந்ததால்
தொல்லையே தொல்லையே

பெண்: காலம் தோறும்
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்
பெண்: கேட்க வேண்டும்
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்

பெண்: காலம் தோறும்
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்
பெண்: கேட்க வேண்டும்
பெண் குழு: ம்ம்ம் ம்ம்ம்

பெண்: பருவம் என்னும் கீர்த்தனம்
பாட பாட பாட பாட

பெண்: சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்
பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா

பெண்: சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
சின்ன சின்ன வண்ண குயில்
கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா

Youtube video
Lyrics Added by Padalvarigal Team