Ava Enna Enna Thedi Vantha Anjala Lyrics in Tamil
ஆண்: அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பார்த்து
செவக்கும் செவக்கும் வெத்தல
ஆண்: அவ அழக சொல்ல
வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ
எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல
நெருப்புதானே நெஞ்சுல
ஆண்: அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பார்த்து
செவக்கும் செவக்கும் வெத்தல
ஆண்: அவ அழக சொல்ல
வார்த்தகூட பத்தல
அட இப்போ இப்போ
எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல
நெருப்புதானே நெஞ்சுல
ஆண்: ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சு பிச்சுத் திண்ணா
ஆண்: அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா
ஆண்: ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா
ஆண்: அடங்காக் குதிரையப் போல
அட அலஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல
மாத்திவிட்டாளே
ஆண்: படுத்தா தூக்கமும் இல்ல
என் கனவுல தொல்ல
அந்த சோழிப்போல சோழிப்போல
புன்னகையால
ஆண்: எதுவோ எங்கள சோ்க்க
இருக்கே கயித்துல கோர்க்க
ஓ கண்ணாம்மூச்சி
ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே
ஆண்: துணியால் கண்ணையும் கட்டி
கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறன் அவள
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
ஆண்: அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பார்த்து
செவக்கும் செவக்கும் வெத்தல
ஆண்: அவ அழக சொல்ல
வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ
எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல
நெருப்புதானே நெஞ்சில
ஆண்: வாழ்க்க ராட்டினம் தான்டா
தெனம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ
காட்டுது தோடா
ஆண்: மொத நாள் உச்சத்தில் இருந்தேன்
நான் பொத்துனு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல
தரையில நெளிஞ்சேன்
ஆண்: யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒண்ணும்
நம்ம கையில் இல்லையே
ஆண்: வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
ஆண்: அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல
அவ நெறத்த பார்த்து
செவக்கும் செவக்கும் வெத்தல
ஆண்: அவ அழக சொல்ல
வார்த்தகூட பத்தல
அட இப்போ இப்போ
எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல
நெருப்புதானே நெஞ்சில
ஆண்: ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சு பிச்சுத் திண்ணா
ஆண்: அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா
ஆண்: ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா
ஆண்: அட தன்னா தன்னே தானே
தன்னா தன்னே தானே
தன்னா தன்னே தானே
தன்னா தன்னே தானே
ஆண்: தன்னா தன்னே தானே
தன்னன தந்தன தானே
தன்னா தன்னே தானே
தன்னன தந்தன தானே