அன்ப சுமந்து

Anba Sumanthu Lyrics in Tamil
Movie: Ponnumani(பொன்னுமணி)
Music: Ilaiyaraaja
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: R. V. Udayakumar(ஆர். வி. உதயகுமார்)

Anba Sumanthu Lyrics in Tamil

ஆண்: அன்ப சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

ஆண்: அன்ப சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

ஆண்: வான் மழையில் தான் நனைந்தால்
பால் நிலவும் கரைந்திடுமா
தீயினிலே நீயிருந்தால் நிலவொளிதான்
சுகம் தருமா

ஆண்: மரக்கிளையில் ஒரு குருவி
கூடுக்கட்டி வாழ்ந்ததே

ஆண்: அந்தரத்தில் ஆடவிட்டு
ஆலமரம் சாய்ந்ததே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

ஆண்: நீ அரைச்ச சந்தனமே
வாசனைதான் மாறலையே
நேசமென்னும் கோட்டையிலே
காவல் இன்னும் தீரலையே

ஆண்: பேசாமல் போனதென்ன
பாச புறா விண்ணிலே

ஆண்: வீசாமல் வீசும் இங்கே
பாசப்புயல் மண்ணிலே
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா

ஆண்: அன்ப சுமந்து சுமந்து
அல்லும் பகலும் நினைந்து
இன்பம் சுமக்க வைத்த மாமா
என்னை தவிக்க விடலாமா
என்னை தவிக்க விடலாமா

ஆண்: அன்ப சுமந்து சுமந்து