அலைக்கா லைக்கா

Song Name: Alaikaa Laikka
Movie: Thuppakki(துப்பாக்கி)
Music: Harris Jayaraj
Singers: Javed Ali, Sayanora Philip and Sharmila
Year: 2012

Alaikaa Laikka Lyrics in Tamil

ஆண்: அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும்
ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண்: அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும்
ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண்: சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
கனா கனா நீ தானா
கண்டாடும் கண்கள் தானா

ஆண்: பிலிம் காட்டியே பிலிம் காட்டியே
பீலிங்ஸ் ஏத்தாதே
அனல் மூட்டியே கனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே

பெண் குழு: மானே மானே
பெண்: ஹனி மூனும் எங்க மானே
பெண் குழு: ஜானே ஜானே
பெண்: அது காட்டுபக்கம் தானே

பெண் குழு: தேனே தேனே
பெண்: ஹே தித்திப்பான தேனே
பெண் குழு: தீவே தீவே
பெண்: இனி முற்றும் இசை தானே

பெண்: என் நெற்றி பொட்டில் முத்தம் வைக்க
உயிரை வைக்கின்றானே
நான் பிச்சு பிச்சு பேசும் தமிழை
கவிதை என்கின்றானே

ஆண்: நீ மைனர் இல்லை மேஜர் என்று
சொல்லும் உந்தன் நெஞ்சம்
நீ மேஜர் ஆனால் நானும் கூட
மைனர் ஆவேன் கொஞ்சம்

பெண்: இனி அவனே தான் அவனே தான்
எனக்கான நண்பன்
முன் இருந்தாலும் முகம் காட்டி சிரிக்காத
கள்வன்

ஆண்: ஏ காற்றுகென்ன கஷ்டம்
பனி பூவுக்கும் தான் இஷ்டம்
இதில் தேனுக்கில்லை நஷ்டம்
சேர வா வா நீ வா

பெண்: அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும்
ஸ்ட்ராபெர்ரி கேக்கா

ஆண்: சனா சனா ஓ சனா
நீ சுவாசம் கொண்ட மூனா
பெண் குழு: கனா கனா நீ தானா
பெண்: கண்டாடும் கண்கள் தானா

பெண்: பிலிம் காட்டியே பிலிம் காட்டியே
பீலிங்ஸ் ஏறாதோ
அனல் மூட்டியே கனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதோ

ஆண்: நீ தொட்டு பேசும் ஹார்ட்டுக்குள்ளே
மைனஸ் டிகிரி வெப்பம்
நீ ஆக்சிஜனில் சுவாசித்தாலே
வாசம் சேர்க்கும் நுட்பம்

பெண்: என் பக்கம் வந்து நிற்கின்றது
விண்ணை தொடும் வீரம்
அவன் பேரின் முன்னால் என் பெயா் சேர
இல்லை ரொம்ப தூரம்

ஆண்: நீ இனிப்பான உரைப்பான
அகர்வாலு ஹல்வா
நீ இவன் பார்க்க இடம் கேக்க
இதழ் சேத்து கொள்வாள்

பெண்: என் மெத்தை வந்தானே
அவன் நெஞ்சில் ஒட்டிப்பேனே
இனி கொஞ்சி கொல்லுவானே
முத்த தேன் நான் சேர்ப்பேன்

பெண்: அலைக்கா லைக்கா

பெண்: லைலை லைக்கா

ஆண்: அலைக்கா லைக்கா
ஆப்பிளின் மேக்கா
கன்னங்கள் ரெண்டும்
ஸ்ட்ராபெர்ரி கேக்கா

பெண் குழு: சனா சனா ஓ சனா
பெண்: நான் சுவாசம் கொண்ட மூனா
பெண் குழு: கனா கனா நீ தானா
பெண்: கண்டாடும் கண்கள் தானா

ஆண்: பிலிம் காட்டியே பிலிம் காட்டியே
பீலிங்ஸ் ஏத்தாதே
அனல் மூட்டியே கனல் கூட்டியே
சுட்டு பொசுக்காதே

பெண் குழு: மானே மானே
பெண்: ஹனி மூனும் எங்க மானே
பெண் குழு: ஜானே ஜானே
பெண்: அது காட்டுபக்கம் தானே

பெண் குழு: தேனே தேனே
பெண்: ஹே தித்திப்பான தேனே
பெண் குழு: தீவே தீவே
பெண்: இனி முற்றும் இசை தானே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team