யமுனை ஆற்றிலே

Yamunai Aatrile Lyrics in Tamil
Movie: Thalapathi(தளபதி)
Music: Ilaiyaraaja
Singer: Mitali Banerjee Bhawmik
Lyricist: Vaali(வாலி)

Yamunai Aatrile Lyrics in Tamil

பெண்: யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

பெண் குழு: யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

பெண்: இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

பெண் குழு: இரவும் போனது
பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின்
இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட

பெண்: ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ

பெண்: ஆயர்பாடியில்
கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே
அன்பு தொல்லையோ
பாவம் ராதா

பெண் குழு: யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட
பெண்: பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட