Yaaro Manathile Lyrics in Tamil
ஆண்: வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
ஆண்: மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
பெண்: யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
பெண்: காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ
ஆண்: வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
ஆண்: மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
பெண்: மனம் மனம் எங்கிலும்
ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
பெண்: நீயா
ஆண்: முழுமையாய்
பெண்: நானோ
ஆண்: வெறுமையாய்
பெண்: நாமோ
இனி சேர்வோமா
பெண்: யாரோ மனதிலே
ஏனோ கனவிலே
நீயா உயிரிலே
தீயா தெரியலே
பெண்: மிக மிகக் கூர்மையாய்
என்னை ரசித்தது உன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது
உன் வார்த்தை தான்
பெண்: கண்களைக் காணவே
இமைகளை மறுப்பதா
பெண்: வெந்நீர்
பெண் குழு: வெண்ணிலா
பெண்: கண்ணீர்
பெண் குழு: கண்ணிலா
பெண்: நானும் வெறும் கானலா
பெண்: யாரோ
பெண் குழு: யாரோ
பெண்: மனதிலே ஏனோ
பெண் குழு: ஏனோ
பெண்: கனவிலே ஓ நீயா
பெண் குழு: ஓ நீயா
பெண்: உயிரிலே தீயா
பெண் குழு: தீயா
பெண்: தெரியலே
பெண்: காற்று வந்து மூங்கில் என்னை
பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை
ஊமை ஆகின்றதோ
ஆண்: வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
ஆண்: மதியே என் முழு மதியே
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
ஆண்: வலியே என் உயிர் வலியே
சகியே என் இளம் சகியே
வலியே என் உயிர் வலியே
சகியே என் இளம் சகியே
ஆண்: வலியே என் உயிர் வலியே