Movie: Thegidi(தெகிடி)
Music: Nivas K Prasanna
Singer: Sathya Prakash
Lyricist: Kabilan(கபிலன்)
Yaar Ezhudhiyadho Lyrics in Tamil
ஆண்: யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா
ஆண்: விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் பறந்தேன்
ஆண்: யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா
ஆண்: விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் பறந்தேன்
ஆண்: நிழலில் இருந்தேன்
நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன்
எதையோ அடைந்தேன்
ஆண்: ஓர் பனித்துளியும்
மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை
இணைத்தது யார்
ஆண்: அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா விடிவா
விடிவா விடிவா