Vizhi Veekura Song Lyrics in Tamil
ஆண்: உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திகிச்சு சுத்திகிச்சு
பொல்லாத பார்வை பல்லால பேச
சொக்கிகிச்சு சொக்க வச்சாளே
யார் யாரோ
பெண்: கரச்ச கரையில
கண்ண தேடி காத்திருக்க
களிச்சா காதல கேட்டு வரவா
ஆண் மற்றும் பெண்: நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்தேன் இரவ தரவா
ஆண்: விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ
என்னை வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே
ஆண்: விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ
என்னை வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே
ஆண்: உன்னோட கொஞ்ச நேரம்
நானும் கொஞ்ச வேணும்
புன்னான நெஞ்சு பாயும்
உன்ன பாக்கையில
அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல
மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல
ஆண்: ஏய் கண்ணே என்ன கொஞ்சோ காத்தா
காதல் மிஞ்சும் கேட்டா
கொட்டி தருவேன் நானே
பெண்: ஏய் ராசா ரெண்டு சொல்லில்
லேசா சிக்க வச்சு
என்ன சொக்க வச்சு போறானே
ஆண்: ஏ உன்னால நாளும் நில்லாம நீடி
சுத்திகிச்சு சுத்திகிச்சு
பொல்லாத பார்வ பல்லால பேச
சொக்கிகிச்சு சொக்க வச்சாளே
ஆண்: கரச்ச கரையில
கண்ண தேடி காத்திருக்க
களிச்சா காதல கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் கேட்டு வரவா
நான் காத்தேன் இரவ தரவா
ஆண்: விழி வீக்குற வெறும் வார்த்தையா
வரியாக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ
என்னை வாட்டுற
விண்ணுக்குல உன் வாக்குலயே
ஆண்: உன்னோட கொஞ்ச நேரம்
நானும் கொஞ்ச வேணும்
புன்னான நெஞ்சு பாயும்
உன்ன பாக்கையில
அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல
மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல
Vizhi Veekura Song Lyrics IN English
Male: Unnaala naalum nillaama needi
Suthikichu suthikichu
Pollaatha paarva pallaala pesa
Sokkikichuu sokka vachaale
Yaarr yaaro
Male: Karacha karaiyila
Kanna thedi kaathirukka
Kalicha kaadhala kettu varava
Male and Female: Naan kettu varava
Nan kettu varava
Naa kaathen irava tharavaa
Male: Vizhi veekura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkura
Vazhi maathi nee
Enna vaattura
Vinnukkula un vaakkulaye
Male: Vizhi veekura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkura
Vazhi maathi nee
Enna vaattura
Vinnukkula un vaakkulaIye
Male: Unnoda konja neram
Naanum konja venum
Punnaana nenju paayum
Unna paakkaiyila
Anju naalum unna kenjunaalum
Enna minjurra nenjula
Mella vanjamma veiyura ulla
Male: Hey kanne enna konjo kaaththa
Kaadhal minju ketta
Kotti tharuven naane
Female: Hey raasa rendu sollil
Lesa sikka vachu
Enna sokka vachu porane
Male: Unnaala naalum nillaama needi
Suthikichu suthikichu
Pollaatha paarva pallaala pesa
Sokkikichuu sokkikichuu
Male: Karacha karaiyila
Kanna thedi kaathirukka
Kalicha kaadhala kettu varava
Naan kettu varava naan kettu varava
Naa kaathen iravaa tharavaa
Male: Vizhi veekura verum vaarthaiyaa
Variyaakki nee vaasikkura
Vazhi maathi nee
Enna vaattura
Vinnukkula un vaakkulaye
Male: Unnoda konja neram
Naanum konja venum
Punnaana nenju paayum
Unna paakkaiyila
Anju naalum unna kenjunaalum
Enna minjurra nenjula
Mella vanjamma veiyura ulla


