Vizhi Moodi Lyrics in Tamil
ஆண்: விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
ஆண்: தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
ஆண்:அடி இதுபோல் மழைகாலம்
என் வாழ்வில் வருமா
ஆண்:மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே
செந்தேனே
ஆண்:விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
ஆண்: தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
ஆண்: அடி இதுபோல் மழைகாலம்
என் வாழ்வில் வருமா
ஆண்: மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே
செந்தேனே
ஆண்: கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும்
புரிந்திடுமே
ஆண்: தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம்
சுருங்கிடுமே
ஆண்: இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும்
விளையாடி திரிந்திடுமே
ஆண்: விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
ஆண்: தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
ஆண்: அடி இதுபோல் மழைகாலம்
என் வாழ்வில் வருமா
ஆண்: மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே
ஆண்: மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே
செந்தேனே
ஆண்: ஆசை என்னும்
தூண்டில் முள்தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
ஆண்: மாட்டிக்கொண்டபின்
மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
ஆண்: சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
ஆண்: இது மாயவலையல்லவா
புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும்
ஆண்: விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
ஆண்: தனியாக பேசிடும்
சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
ஆண்: அடி இதுபோல் மழைகாலம்
என் வாழ்வில் வருமா