வெய்யோன் சில்லி

Music: GV Prakash Kumar
Singer: Harish Sivaramakrishnan

Veyyon Silli Lyrics in Tamil

ஆண்: சீயஞ் சிறுக்கி கிட்ட
சீவன தொலைச்சிட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சிட்டேன்

ஆண்: உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்பிச்சு போறாளே அங்கிட்டு

ஆண்: இவ வீதியில் வாரத
வேடிக்கை பாக்கத்தான்
விழுந்த மேகங்க எம்புட்டு

ஆண்: இடுக்கியே
இடுக்கியே
அடிக்கிறா அடிக்கிறா
அடுக்கியே அடுக்கியே

ஆண்: வெய்யோன் சில்லி
இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

ஆண்: கட்டாரி கண்ணாலே
உட்டாளே தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால மப்பாகி
கெடக்குறேன்

ஆண்: என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: மல்லாட்ட ரெண்டா
என்னாட்டம் வந்தா

ஆண்: என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: என் காது ஜவ்வுல
இசையும் ஒவ்வுலா
நீ மட்டும் பேசடி
ஏழட்டும் நாளுட்டும்
எதுவும் உங்கள் இச்சொன்னு வீசடி

ஆண்: கண்ணாலே உதடு
மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்டே தச்சது
உன்னைய பதுக்கதானடி

ஆண்: தின்னா
ஆணம் வெச்சு தின்னா
உள்ளே உன் கொக்காமக்கா நின்னா

ஆண்: என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: தொரட்டி கொரல பெரட்டி எவ்வியே
இதயம் பறிச்சியே
கரண்டு கம்பியா சொரண்டி
கிடந்த கதண்ட எறிச்சியே

ஆண்: ஓ பதனம் உதற
கவனம் செதற
மனச கலைச்சியே
கருக்க பொழுதில்
சிரிச்சு தொலைச்சு
பகல படைச்சியே

ஆண்: தீயா இவ வந்தா
மண்டவெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா

ஆண்: ஏய் என் உசுருல சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடிச்சு
நீ நடக்குற தருக்கியே

ஆண்: வெய்யோன் சில்லி இப்போ நிலத்தில்
இறங்கி அனத்துறா
லந்தா பேசி என்ன
ஒரண்ட இழுக்குறா

ஆண்: கட்டாரி கண்ணாலே உட்டாளே
தெரிக்கிறேன்
ஒட்டார சிட்டால

ஆண்: மப்பாகி
கெடக்குறேன்