வெறித்தனம்

Verithanam Lyrics in Tamil
Movie: Bigil(பிகில்)
Music: A. R. Rahman
Singer: Vijay
Lyricist: Vivek(விவேக்)

Verithanam Lyrics in Tamil

பெண்: யாரான்ட
அய்யயோ யாரான்ட
அய்யய்யோ யாரான்ட
அய்யயோ யாரான்ட

பெண்: எங்க வந்து யாரான்ட
வச்சுக்கின்ன பிரச்சன
நீ கொரலவுட்டது
தெரிஞ்சுட்டாக்க
உனக்குதான்டா அர்ச்சன

பெண்: அவன் வர வரைக்கும்
வாய்ஸ கொடுத்து
நண்டு சிண்டு தொகுருது
அவன் எழுந்து கிழுந்து
வன்டான்னா
இந்த தீபாவளி நம்மளது

ஆண்: குடி இருக்கும்
ஹா ஹா வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்

ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்

ஆண்: ஆமா அழுக்கா இருப்போம்
ஆண் குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: கருப்பா கலையா இருப்போம்
ஆண் குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: ஒன்னா உசுரா இருப்போம்
ஆண் குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: புள்ளிங்கோ இருக்காங்கோ
வேற இன்னா வோனும்

ஆண்: ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு நீ இல்ல
டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ

ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலே லேலோ

பெண்: மாலு மாலு மாலு
ஆண்: தினக்குததகு
தினக்கு ததக்கு
பெண்: சுராங்கணிக்கா மாலு
ஆண்: த த தொகுரும் பா

பெண்: மாலு மாலு மாலு
சுராங்கணிக்கா மாலு
ஆண்: மாலு மாலு மாலு
என் தளபதிதான் தூளு

பெண்: மாலு மாலு மாலு
சுராங்கணிக்கா மாலு
ஆண்: மாலு மாலு மாலு
என் தளபதிதான் தூளு

பெண்: சுராங்கணி சுராங்கணி
சுராங்கணி சுராங்கணி

ஆண் மற்றும் பெண் குழு: சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்கா மாலு
என் தளபதிதான் தூளு

ஆண்: காணா கணுக்கா
ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா
ஒரு மேளம் இருக்கு

ஆண்: மண்ணு முட்டு ஷாலு
என்னவுட்டா யாரு
தொங்க விட்டு துவைக்கும்
ரவுச பாரு

ஆண்: கொரலு விட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பணம் எல்லாம் கோளாறு

ஆண்: என்னான்ட எல்லாம் நீதானே
உன்னான்டா எல்லாம் நான்தானே
நம்ம சோக்கு ஊரு டாக்கு
நண்பா நீ பல்லாக்கு

ஆண்: யெக்கா பொண்ணு ஏலே லேலோ
ஏய் முக்கா துட்டு ஏலே லேலோ
ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஏலே லேலோ

ஆண்: ஆமா அழுக்கா இருப்போம்
ஆண் குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: கருப்பா கலையா இருப்போம்
ஆண் குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: ஒன்னா உசுரா இருப்போம்
ஆண் குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: புள்ளிங்கோ இருக்காங்கோ
வேற இன்னா வோனும்

ஆண்: ராவடி ராசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
ஏய் யாருக்கும் டவலுண்டு நீ இல்ல
டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ

ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஆண் குழு: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஆண்: ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
ஆண் குழு: ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
ஆண்: இன்னா இப்போ லோக்கலுனா
நம்ம கெத்தா ஒலாத்தனும்

ஆண்: வெறித்தனம்
வெறித்தனம்

ஆண்: வெறித்தனம்
வெறித்தனம்

ஆண்: வெறித்தனம்
வெறித்தனம்