வேங்கமவன்

Vengamavan Lyrics in Tamil
Movie: Natpe Thunai(நட்பே துணை)
Music: Hiphop Tamizha
Singer: Chinna Ponnu and Hiphop Tamizha
Lyricist: Hiphop Tamizha(ஹிப்ஹாப் தமிழா)

Vengamavan Lyrics in Tamil

பெண்: வேங்கமகன்
அவன் ஒத்தையில நிக்க
மொத்தமா வராய்ங்களே

பெண்: நேந்து உட்ட
ஆட்டுக்குட்டிய
வெட்ட போறாய்ங்களே

பெண்: க்யாரே என்ன செட்டிங்கா
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா
உன் ஆளு முன்னால நத்திங்கா
ஆவபோற மச்சான் சாவபோறடா

ஆண்: நட்பே எந்தன் பலம்
நட்பே எந்தன் வலம்
நட்பிருக்கும் வரையில்
நான் இல்லை தனி மரம்

ஆண்: சோ என் பகைவரும்
அஞ்சி நடுங்கிடும்
எங்கள் நட்பு சரித்திரம்
அனைவரும் சமம்
என மதிப்பது எங்கள் குணம்

ஆண்: முன்னால போக நினைக்குற எங்கள
பின்னால தள்ள நினைச்சாலும்
தன்னால சாதிகனும்முனு நினைக்குற
எங்க கனவுகள் நீங்க அழிச்சாலும்

ஆண்: விலக விலக நான்
விலங்கு விலங்கு நான்
திரும்ப திரும்ப சும்மா எழுந்து எழுந்து
வந்து நிப்போம்டா
கொடசாலு குடுத்தாக்கா
காது மேல ரெண்டு வெப்போம்டா

பெண்: வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க
மொத்தமா வந்தாலுமே
நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய
வெட்ட போனாலுமே

பெண்: க்யாரே என்ன செட்டிங்கா
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா
உன் ஆளு முன்னால நத்திங்கா
ஆவமாட்ட சும்மா சீன்ன போட்டடா

பெண்: வேங்கமகன் அவன் ஒத்தையில நிக்க
மொத்தமா வந்தாலுமே
நேந்து உட்ட ஆட்டுக்குட்டிய
வெட்ட போனாலுமே

ஆண்: மீண்டும் ஒரு முறை எங்க மீசைய முருக்க
வந்துருக்கேன் முடிஞ்சா தடுத்து நிறுத்து
என்னை தடுக்க நினைச்சவனுக்கு எடுத்து உணர்த்து
இது சாம்பிள் சம்பவம் மண்ட பத்திரம்

ஆண்: நான் கொஞ்ச நாளா
கொஞ்சம் கூலா இருக்கிறேன்
கோவத்த ஏத்த கோளாறு குடுக்காத
எரிமலை கொழம்பா நீ ரைஸ்க்கு ஊத்த
பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ
சரிஞ்சு எரிஞ்சுடுவா விறகு அடுப்பு அடியில்
இந்த எடுபுடிகெல்லாம் இனி விழும் அடிகள்

ஆண்: கம்முனு இருந்தேன் ஏன் சீண்டி பாத்த
உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த
இனி அனுபவிப்ப
இந்த பொடியன் உங்கள செதறடிப்பான்
ரெடியா ரெடியா ரெடியா முடிஞ்சா வந்து
புடிடா புடிடா புடிடா புடிடா

ஆண்: ஹேய் நட்பே துணை

Other Songs From Natpe Thunai