Varaha Nadhikarai Oram Lyrics in Tamil
ஆண்: ஓ கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண்: வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
ஆண்: வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுன்னு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
ஆண்: கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
குழு: கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண்: கண்ணு தக்கு தக்கு தக்குங்குதுஓ
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது ஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
ஆண்: வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
ஆண்: பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு
ஆண்: பறந்துவந்து ம்ம்ம்
விருந்து கொடு ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஆண்: ஓ காவோிக்கரையில் மரமாயிருந்தால்
வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால்
காதல் பழுக்குமடி
ஆண்: கண்ணு தக்கு தக்கு தக்குங்குது ஓ
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது ஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
ஆண்: வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
ஆண்: கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண்: கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண்: நீ என்னக் கடந்து போகயிலே
உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நீ என்னக் கடந்து போகயிலே
உன் நிழல பிடிச்சுகிட்டேன்
ஆண்: நிழலுக்குள்ள ம்ம்
குடியிருக்கேன் ம்ம்
ஆண்: ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓ ஒத்த விழிப்பாா்வை ஊடுருவப் பாா்த்து
தாப்பா தொிச்சிடுச்சு தாப்பா தொிச்சிடுச்சு
ஆண்: ஏ கண்ணு தக்கு தக்கு தக்குங்குது ஓ
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது ஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
ஆண்: வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
ஆண்: வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்ச
ஆண்: கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண்: கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
குழு: தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான