வாடி புள்ள வாடி

Vaadi Pulla Vaadi Lyrics in Tamil
Movie: Meesaya Murukku(மீசைய முறுக்கு)
Music: Hiphop Tamizha
Singer: Hiphop Tamizha
Lyricist: Hiphop Tamizha(ஹிப் ஹாப் தமிழா)

Vaadi Pulla Vaadi Lyrics in Tamil

ஆண்: கரிசல் காட்டு காதல் காட்சி
எதுக்கு நெஞ்சே இத்தனை பேச்சு
ஊரு ஓரம் ஆலந்தோப்பு
அதிலே வாழும் கிளிகளின் கதைதானே

ஆண்: உன் காதல் என் காட்சி
உன் பேச்சு என் மூச்சு
அடி உன்னை பற்றி நித்தம்
நினைத்திடும் படி ஆச்சு

ஆண்: உன் கோவம் அது வெப்பம்
உன் உள்ளம் பரி சுத்தம்
அடி நீ பிரிந்த நொடியில
எந்தன் உயிர் பஸ்பம்

ஆண்: ஒரு வார்த்தை சொல்லவா
உன்னிடத்தில் நான்
என்றென்றும் துரத்தி வருவேன்
பெண்ணே உன்னைதான்

ஆண்: அடி என்னை விட்டு நீயும்
எங்கே போகின்றாய் பெண்ணே
இப்போ என்னை தேடி நீயும்
ஓடி வாடி வாடி வாடி வாடி

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா

ஆண்: நெஞ்சுக்குள்ள ஓஹோ

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: காத்திருந்த காதலுக்கு
சொல்லடி நல் வழி
உந்தன் காதல் எந்தன் வாழ்வை
செதுக்கிடும் ஓர் உழி

ஆண்: நீ இன்றி எந்தன் வாழ்க்கைத்தனில்
இல்லையடி ஒளி
பொறுக்க முடியவில்லை
இது காதல் தந்த வலி

ஆண்: பெண்ணே என்னை பார்
ஒரு முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும் நினைத்தது
இந்த இதயம் அல்லவா அழவா

ஆண்: சிறு கண்ணீர் துளி
எந்தன் கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வி உற்றதால்
நெஞ்சுக்குள் பாரம்

ஆண்: கண்ணீரில் வாழ்வதால்
நாமும் இங்கே மீன்கள்தான்
நீந்திதான் காதல் என்ற
கடலில் போய் சேரலாம்

ஆண்: சேரும் முன் மதம் என்ற
வலையினில் நாம் விழுந்தால்
உயிர் பிரிந்தால் காதல் முறிந்தால்

ஆண்: ஒன்றே ஒன்றை மட்டும்
நினைவில் நீ வைத்து கொள்

ஆண்: இங்கில்லை என்றால் என்ன
சொர்க்கத்தில் நாம் சேரலாம்
சொர்கத்திலும் ஜாதி மதம் என்று பிரித்தால்
சொர்கமே தேவை இல்லை நரகத்தில் வாழலாம்

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா
வா நிலா நிலா
நீதானே எந்தன் வெண்ணிலா ஓ

ஆண்: நெஞ்சுக்குள்ள ஓஹோ

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள

ஆண்: வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி
உன்ன மட்டும் நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள
வா

Other Songs From Meesaya Murukku