உப்பு கருவாடு

Uppu Karuvadu Lyrics in Tamil
Movie: Mudhalvan(முதல்வன்)
Music: A. R. Rahman
Singers: Shankar Mahadevan and Kavitha Krishnamurthy
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Uppu Karuvadu Lyrics in Tamil

ஆண்: தேன்மொழியே

ஆண்: உப்புக் கருவாடு
ஊர வச்ச சோறு

ஆண்: ஏ உப்புக் கருவாடு
ஊர வச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு

ஆண்: முத்தமிட்ட நெத்தியில
மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஆண்: ஏ உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு

ஆண்: முத்தமிட்ட நெத்தியில
மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி யே ஹே

ஆண்: ஓ ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு
சிறு மாங்கா திம்போமா

பெண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கோலாக்க கொல கொல கோலாக்கலா
கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கொல கொல கொல கொல கோலாக்கலா

ஆண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கோலாக்க கொல கொல கோலாக்கலா
கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கொல கொல கொல கொல கோலாக்கலா

ஆண்: கொரவ மீனு குதிக்கிற ஆத்துக்குள்ள
கோரப்புல்லு முளைக்கிற சேத்துக்குள்ள
என் கூட சகதிக்கூத்து ஆடு தைதைதைதைதை
அடி ஒத்தத் துணி உடுத்திக் குளிப்போமா
வெக்கம் தள்ளி வை வை

ஆண்: லைலைலை லைலைலை
லைலைலை லைலைலை
போறதும் வருவதும் பொய் பொய்
பொய் இருக்கிற நிமிஷம் மெய் மெய் மெய்

ஆண்: வாழை இலையில
ஒன்னா விருந்த
வை வை வை வை வை

பெண்: ஆசையப்பாரு ஐ ஐ ஐ
காதுக்குள்ளென்ன
நொய் நொய் நொய்

ஆண்: பதினெட்டு வயசு
சேவையெல்லாம்
செய் செய் செய் செய் செய் செய்

ஆண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கோலாக்க கொல கொல கோலாக்கலா
கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கொல கொல கொல கொல கோலாக்கலா

ஆண்: ஏ உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு

ஆண்: முத்தமிட்ட நெத்தியில
மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி எனக்கு

ஆண்: ஓ தேன்மொழியே
தேன்மொழியே தேன்மொழியே

பெண்: காத்து மட்டும் நுழையிற காட்டுக்குள்ள
தூக்கணாங்குருவி கூட்டுகுள்ள
ஒரு நாளில் என்னை குடியிருக்க
வை வை வை வை வை
நீ சேலை திருடிக்கொண்டு போனாலும்
மானம் காக்கும் கை கை

ஆண்: லைலைலை லைலைலை
லைலைலை லைலைலை
ஆடை என்பது பொய் பொய் பொய்
அது கொண்ட பொருள் மட்டும் மெய் மெய் மெய்
அத்தனை அழகையும் மையா கையில்
வை வை வை வை

பெண்: நெஞ்சுக்குள் கேட்பது தை தை தை
நினைச்சத முறைப்படி செய் செய் செய்
ஆண்: மெய்யும் மெய்யும் கலப்பதுதான்
மெய் மெய் மெய் மெய் மெய் மெய்

பெண்: உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட வேணுமா உமக்கு

பெண்: முத்தமிட்ட நெத்தியில
மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதா உமக்கு

ஆண்: ஏ உப்புக் கருவாடு
ஊரவெச்ச சோறு
ஊட்டிவிட நீ போதும் எனக்கு

ஆண்: முத்தமிட்ட நெத்தியில
மாா்புக்கு மத்தியில
செத்துவிடத் தோணுதடி யே ஹே

ஆண்: ஓ ஒடக் கர மேல
ஒரு ஓணான் பிடிப்போமா
காக்கா கடி கடிச்சு
சிறு மாங்கா திம்போமா

ஆண் மற்றும் பெண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கோலாக்க கொல கொல கோலாக்கலா
கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கொல கொல கொல கொல கோலாக்கலா

ஆண் மற்றும் பெண்: கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கோலாக்க கொல கொல கோலாக்கலா
கோலாக்க கோலாக்க கோலாக்கலா
கொல கொல கொல கொல கோலாக்கலா