Unakaga Vaazha Nenaikkiren Lyrics in Tamil
பெண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண்: புடவ மடிக்கையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
பெண்: உனக்காக
உனக்காக
ஆண்: உனக்காக வாழ நெனைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண்: எசக் கேட்டா நீதானோ
நெரமெல்லாம் நீதானோ
ஆண்: தெனம் நீ தூங்கும் வரதான்
என் வாழ்க்கயே
விடுஞ்சு உன் பேச்சொலி கேட்டாத்தான்
எடுப்பன் மூச்சையே
ஆண்: உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொல்லாதே கண்ணின் ஓரமா
பெண்: உனக்காக
வாழ நெனைக்கிறேன்
ஆண்: உனக்காக
வாழ நெனைக்கிறேன்
பெண்: உசுரோட
வாசம் புடிக்கிறேன்
ஆண்: உசுரோட
வாசம் புடிக்கிறேன்
பெண்: ஒரே மழ அள்ளி நம்ம போத்திக்கணும்
கையக் குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராகப் பாத்துக்கணும்
பெண்: நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள
நீயும் நானும்
தெகட்டத் தெகட்ட ரசிக்கணும்
பெண்: உனக்காக
வாழ நெனைக்கிறேன்
ஆண்: உசுரோட
வாசம் புடிக்கிறேன்
பெண்: உசுரோட
வாசம் புடிக்கிறேன்
ஆண்: உனக்காக
வாழ நெனைக்கிறேன்
பெண்: புடவ மடிக்கையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நெனச்சு
தோளில் தூங்கிடுவேன்
பெண்: உனக்காக உனக்காக
உனக்காக வாழ நெனைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்