Ullaallaa Lyrics in Tamil
ஆண்: ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
ஆண்: நீ சிந்துறக் கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆள
ஆண்: ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
ஆண்: நீ சிந்துறக் கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆள
ஆண்: கண்ணக் கட்டிக்கின்னு
எல்லாம் இருட்டுன்னு நீ கூவாத
ஆண் குழு: கூவாதப்பா
ஆண்: வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில் நீ வாழாத
ஆண் குழு: வாழாதப்பா
ஆண்: என்னப் பார்
நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்னப் பக்கம்
நிக்காம சுழலும்
ஆண்: டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
ஆண்: பார் நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்னப் பக்கம்
நிக்காம சுழலும்
ஆண்: டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
ஆண்: ஹே உனக்காக நில்லு
எதுவேனும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு
ஆண்: அசராத தில்லு
இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு
ஆண்: ஹே உனக்காக நில்லு
எதுவேனும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு
ஆண்: அசராத தில்லு
இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு
ஆண்: கையில் கெடச்சத தொலைஞ்சா
இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்
ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா
இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்
ஆண்: என்னப் பார்
நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
ஆண்: டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
ஆண்: பார் நான் கையத் தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்
ஆண்: டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா
ஆண்: ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேல
நீ மனசு வச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால
ஆண்: நீ சிந்துறக் கண்ணீரும்
இங்க நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆள