ஊதுங்கடா சங்கு

Udhungada Sangu Lyrics in Tamil
Movie: Velaiilla Pattadhari(வேலையில்லா பட்டதாரி)
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander
Lyricist: Dhanush(தனுஷ்)

Udhungada Sangu Lyrics in Tamil

ஆண்: வாழ்க்கையை தேடி
நானும் போறேன்
காண்டுல பாடும்
பாட்டுக்காரன்

ஆண்: போதையில் பாடும்
சோகப்பாட்ட
சோடாவ கலந்து
பாடப்போறேன்

ஆண்: மாமன் ஓட்டாண்டி
பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான்
ஸ்ட்ராங்கான மாயாண்டி

ஆண்: ஆனேன் நான் போண்டி
அதையும் தான் தாண்டி
போராடுவேன் நா
வெறியான விருமாண்டி

ஆண்: அட ஊதுங்கடா சங்கு
நா தண்டச்சோறு கிங்கு
தமிழ் இஸ் மை மதா் டங்கு
ஐயம் சிங்கிள் அன்ட் ஐயம் யங்கு

ஆண்: அட ஊதுங்கடா சங்கு
நா தண்டச்சோறு கிங்கு
தமிழ் இஸ் மை மதா் டங்கு
ஐயம் சிங்கிள் அன்ட் ஐயம் யங்கு

ஆண்: சங்கு
நான்தான் கிங்கு
மதா் டங்கு
ஐயம் சிங்கிள்
அன்ட் ஐயம் யங்கு

ஆண்: சங்கு
நான்தான் கிங்கு
மதா் டங்கு
ஐயம் சிங்கிள்
அன்ட் ஐயம் யங்கு

ஆண்: எருமைக்கு கூட
புளு க்ராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க
உயிரா இருக்கு

ஆண்: மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான்
ஆச இருக்கு

ஆண்: மானம் ரோசம்லாம்
டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட
வாடி போயாச்சுடா

ஆண்: வெளிய சொல்லாம
உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம்
இங்க கணக்கில்லடா

ஆண்: டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா
தகிட தக்கா தகிட தக்கா

ஆண்: டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா
டண்டணக்கா தகிட தக்கா

ஆண்: அட ஊதுங்கடா
நா தண்டச்சோறு
தமிழ் இஸ் மை மதா்
ஐயம் சிங்கிள் அன்ட் ஐ எம்

ஆண்: அட ஊதுங்கடா சங்கு
நா தண்டச்சோறு கிங்கு
தமிழ் இஸ் மை மதா் டங்கு
ஐயம் சிங்கிள் அன்ட் ஐயம் யங்கு
ஐயம் சிங்கிள் அன்ட் ஐ எம்

ஆண்: யங்கு ஊது சங்கு
நான்தான் கிங்கு
ஐயம் சிங்கிள் அன்ட் ஐயம் யங்கு

ஆண்: சங்கு
நான்தான் கிங்கு
மதா் டங்கு
ஐயம் சிங்கிள் அன்ட் ஐயம் யங்கு
அட ஊதுங்கடா டா

Other Songs From Velaiilla Pattadhari