Sengaathey Lyrics in Tamil
பெண்: செங்காத்தே செங்காத்தே செங்காத்தே
செங்காத்தே செங்காத்தே செங்காத்தே
பெண்: உலக காதலர் பெரும் மூச்செல்லாம்
உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்
பெண்: காதல் கதை எல்லாம் நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்
பெண்: அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே
எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே
எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே
எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே
பெண்: யாத்தே யாத்தே நெஞ்சு
வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
இமை துடிக்கிறதே யாத்தே
ஆண் மற்றும் பெண் குழு: யாத்தே யாத்தே
நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
இமை துடிக்கிறதே யாத்தே
ஆண் மற்றும் பெண் குழு: யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே
பெண்: செங்காத்தே செங்காத்தே
பெண்: கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது
ஆண் மற்றும் பெண் குழு: யாத்தே யாத்தே
விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் தாங்கவில்லை யாத்தே
ஆண் மற்றும் பெண் குழு: யாத்தே யாத்தே
உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே
ஆண் மற்றும் பெண் குழு: யாத்தே யாத்தே
விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் தாங்கவில்லை யாத்தே
ஆண் மற்றும் பெண் குழு: யாத்தே யாத்தே
உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே
பெண்: உயிர் அழிவதில்லை யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே

