Ther Thiruvizha Lyrics in Tamil – Vivek
ஆண்: சந்தன மாரிக்குத்தான்
சடுதியில் ஒரு கொலவ
சடுதியில் ஒரு கொலவ
ஆண்: நம்ம மங்களமா வாழ
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ
ஆண்: நம்ம ஏரி குளம் நெறஞ்சிட
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ
ஆண்: ஓ நம்ம பஞ்சம் தீர
போடுங்கம்மா கொலவ
போடுங்கம்மா கொலவ
ஆண்: ஏய் ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார
ஆண்: தேர் திருவிழா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தேர் திருவிழா
பெண்: தேர் திருவிழா
ஆண்: ஓ நம்ம தேர் திருவிழா
பெண்: நம்ம தேர் திருவிழா
ஆண்: நம்ம தேர் திருவிழா
பெண்: நம்ம தேர் திருவிழா
ஆண்: ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பெண்: பூக்குதே பூகுக்தே
ஓஹோ பூக்குதே பூக்குதே
ஆண்: மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: நம்ம தேர் திருவிழா
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: நம்ம தேர் திருவிழா
பெண்: மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து
பெண்: மட்டான் தொழுவத்துல
மாட்டெருவ அள்ளியாந்து
ஆட்டான் தொழுவத்துல
ஆட்டெருவ அள்ளியாந்து
ஆண்: காட்டா எரு பெருக்கி
காரணம எரு இடித்து
கடல சிறு பயிரு
காராமணி பயிரு
பெண்: எல்லாம் சிறு பயிரு
எழுவகை மணி பயிரு
மொழ போட்ட மூணா நாளு
எங்க முத்து மாரி
ஆண் மற்றும் பெண்: பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
ஆண்: எங்க முத்து மாரி
ஆண்: ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து
ஆடி எளப்பார
ஆண்: தேர் திருவிழா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தேர் திருவிழா
பெண்: தேர் திருவிழா
ஆண்: நம்ம தேர் திருவிழா
பெண்: நம்ம தேர் திருவிழா
ஆண்: நம்ம தேர் திருவிழா
பெண்: நம்ம தேர் திருவிழா
ஆண்: ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பெண்: பூக்குதே பூகுக்தே
ஓஹோ பூக்குதே பூக்குதே
ஆண்: மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: தேர் திருவிழா
பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி
குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி
பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி
குழு : நல்ல வளையல் குலுங்க கும்மியடி
பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி
குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி
பெண்: கும்மியடி பெண்ணே கும்மியடி
குழு : வருங்காலம் நமக்கு கும்மியடி
பெண்: மக்க மஞ்ச குளிக்க
மாட்டு கொம்பு பூமணக்க
ஊரோர குட்டி சுவரு போடுற ஊசி பல்லிளிக்க
பெண்: தெரியாத சொந்தமெல்லாம்
ஒரு நாள் ஒன்னு சேர
தனியான காலு ரெண்டும்
தாயூர் மண்ண சேர
பெண்: எங்க பசி மறைய
எங்க சாமி மனம் குளிர
சந்தோஷ கண்ணீருடன்
எங்க முத்து மாரி
ஆண் மற்றும் பெண்: பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
பேயாதோ முத்துமழ
எங்க முத்து மாரி
ஆண்: ஓடி களச்ச சனம்
தேடி களச்ச சனம்
தன்ன மறந்து வந்து ஆடி எளப்பார
ஆண்: தேர் திருவிழா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தேர் திருவிழா
பெண்: தேர் திருவிழா
ஆண்: நம்ம தேர் திருவிழா
பெண்: நம்ம தேர் திருவிழா
ஆண்: நம்ம தேர் திருவிழா
பெண்: நம்ம தேர் திருவிழா
ஆண்: ஏ தனியாகி ஓடப்பக்கம்
தூங்கி வழிஞ்ச மரம்
கிடை ஓரம் சொந்தம் சேர பூக்குதே
பெண்: பூக்குதே பூகுக்தே
ஓஹோ பூக்குதே பூக்குதே
ஆண்: மாட்டுக்கும் சீர் உண்டு
பூனைக்கும் மீன் துண்டு
வகுப்புக்கு விடுப்பு விட்டோம்
வறுமைக்கும் விடுப்பு விட்டோம்
மத்தளமும் பிச்சிக்கிட்டு
மொத்த சனம் கொட்டமிட
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தன்னானே நான நன்னா
பெண்: தேர் திருவிழா
ஆண்: தன்னானே நானே
தன்னானே நானே
தன்னானே நானானா