Theeyae Theeyae Lyrics in Tamil
பெண்: இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர
பெண்: கண்ணோடு உதடு பேசுமா
கையோடு இளமை சேருமா
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா
கன நேரம் உள்ளம் தூங்குமா
பெண்: தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே
ஆண்: அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு
ஆண்: செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு
ஆண்: தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே
ஆண்: அழகான வார்த்தை நீ என்றால்
முற்று புள்ளி வெட்கம்
மெதுவாக உன்னை வர்ணித்தால்
மூழ்கி சொக்கி நிற்கும்
ஆண்: அணு சிதைவில்லாமல்
பெண்ணில் மின்சாரம்
இருவரி கவிதைகள்
மின்னும் இதழாகும்
ஆண்: அட மேல் உதட்டை கீழ் உதட்டை
ஈரம் செய்யும் நேரம்
உயிர் மேலிருந்து கீழ் இறங்கி
என்னென்னவோ ஆகும்
ஆண்: இது தீண்டளுக்கும் தூண்டலுக்கும்
இடையில் உள்ள மோகம்
முத்த தேனில் மூழ்க முன்நேரம்
ஆண்: தீயே தீயே
ஆண்: தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே
ஆண்: உறையாமல் செய்த அங்கங்கள்
நெஞ்சை முட்டி கொள்ளும்
குறையாமல் செய்த பாகங்கள்
கொஞ்சி குலவ சொல்லும்
ஆண்: அசைகின்ற சொத்துக்கள்
உன்னில் ஏராளம்
அசத்திடும் வித்தைகள்
என்னில் தாராளம்
ஆண்: ஒரு கால் முளைத்த வானவில்லை
சாலையோரம் கண்டேன்
நடமாடும் அந்த பூவனத்தில்
சாரல் வீச கண்டேன்
ஆண்: பனி தூவலாக புன்னைகைக்கும்
பறவை ஒன்றை கண்டேன்
தீயும் தேனும் சேரும் மெய் கண்டேன்
பெண்: தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருத்தீயே
தீர தீர சேர்ந்தியே
ஆண்: அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரமில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு
ஆண்: செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு
ஆண்: தீயே தீயே ராத்தீயே இனித்தீயே
பெண்: தீண்ட தீண்ட தீர்ந்தியே
ஆண்: தீயே தீயே ராதீயே இருத்தீயே
பெண்: தீர தீர சேர்ந்தியே
பெண்: தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீர தீர சேர்ந்தியே