தாமரைப் பூவுக்கும்

Thamarai Poovukum Lyrics in Tamil
Music: Vidyasagar
Singers: Krishnachandran and Sujatha Mohan

Thamarai Poovukum Lyrics in Tamil – Vairamuthu

ஆண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

ஆண்: நாக்குல மூக்கையே
ஏ ஏ தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே
ஓகோ தொட்டவ நீயடி

பெண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

ஆண்: ஐயாறெட்டு நெல்லைப் போல
அவசரமா ஆசை வந்து
அயித்த மக பஞ்சதுக்கு
ஆதரமா அமஞ்ச

பெண்: குட்டிபோட்ட பூனைப் போல
காலச் சுத்திக் கொழஞ்ச
பாவமென்னு நீவி விட்டா
கல்லுப் போட துணிஞ்ச

ஆண்: சொந்தக்காரன் நான்தானே
தொட்டுப் பாக்கக் கூடாதா
பெண்: கன்னம்தொடும் கை ரெண்டும்
கீழேக் கொஞ்சம் நீளாதா

ஆண்: இந்த நாட்டில் தீண்டமைதான்
இன்னும் உள்ளதா

பெண்: வயசுக்கு வந்தப் பூ
ஓஹோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும்
ஓஹோ சண்டையா சத்தமா

ஆண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

பெண்: மாமன அள்ளி நான்
தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல

பெண்: கம்மாக்குள்ள ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது
திரும்பிறுவோம் மாமா

ஆண்: நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன்
நீயும் கொஞ்சம் வாமா
அங்கே இங்கே கையிப்படும்
சொல்லிபுட்டேன் ஆமா

பெண்: நிலாக் கறையை அழிச்சாலும்
உன்னைத் திருத்த முடியாது
ஆண்: பொரட்டிப்போட்டு அடிக்காம
ஆமை ஓடு ஒடையாது

பெண்: போகப் போக மாமனுக்கு
புத்தி மாறுது

ஆண்: கிள்ளவா அள்ளவா
ஓஹோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா
ஓஹோ பட்டிமன்றம் வைக்கலாம்

பெண்: தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
ஆண்: கண்டபோதே இந்த மூஞ்சி
நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

பெண்: மாமனே மாமனே
ஓஹோ ஓங்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும்
ஓஹோ சண்டையா சத்தமா

Other Songs From Pasumpon