தாய்மை 

Thaimai Lyrics in Tamil
Movie: Theri(தெறி)
Music: G. V. Prakash Kumar
Singer: Bombay Jayashri
Lyricist: Pulamaipithan(புலமைப்பித்தன்)

Thaimai Lyrics in Tamil

பெண்: தாய்மை வாழ்கென
தூய செந்தமிழ்
ஆரிராரோ ஆராரோ

பெண்: தங்கக்கை வலை
வைரக்கை வலை
ஆரிராரோ ஆராரோ

பெண்: இந்த நாளிலே
வந்த ஞாபகம்
எந்த நாளும் மாறாதோ

பெண்: கண்கள் பேசிடும்
மௌன பாஷையில்
என்னவென்று கூறாதோ

பெண்: தாய்மை வாழ்கென
தூய செந்தமிழ்
பாடல் பாட மாட்டாயோ

பெண் குழு: திருநாள் இந்த ஒரு நாள்
இதில் பல நாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவா எந்தன் மனமே

பெண் குழு: விழி பேசிடும் மொழி தான்
இந்த உலகின் பொது மொழியே
பல ஆயிரம் கதை பேசிடும்
உதவும் விழி வழியே

Other Songs From Theri