Sowkiyama Kanne Lyrics in Tamil
குழு: தன தோம்த தீம்த தோம்த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்
தகு திகு தனதன தோம் தனத்தோம்
பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா
பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
பெண்: தன தோம்த தீம்த தோம்த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்
தகு திகு தனதன தோம் தனத்தோம்
பெண்: தன தோம்தோம்த
தீம்தீம்த தோம்தோம்த தீம்தீம்
என விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
பெண்: மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பெண்: ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ
பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா
பெண்: சூாியன் வந்து வாவெனும் போது
சூாியன் வந்து வாவெனும் போது
சூாியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் பனி துளி
என்ன செய்யும் பனி துளி
பெண்: கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடிக்கையில் என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
பெண்: அன்பு நாதனே நீ அணிந்த மோதிரம்
வளையலாகவே துறும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்
பெண்: என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
பெண்: அது கிடக்கட்டும் விடு
உனக்கென்ன ஆச்சு
பெண்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
குழு: தன தோம்த தீம்த தோம்த தீம்த
தனதன தோம் தனத்தோம்
திகிருதிகு தனதன தோம் தனத்தோம்
தகு திகு தனதன தோம் தனத்தோம்
பெண்: தன தோம்தோம்த தீம்தீம்த
தோம்தோம்த தீம்தீம்
என விழிகளில் நடனமிட்டாய்
பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
பெண்: மனதைத் தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பருவம் கொத்திவிட்டு பறவையானாய்
பெண்: ஜனுத தீம் ஜனுத தீம் ஜனுத தீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ
பெண்: சௌக்கியமா கண்ணே
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா