சூரத்தேங்கா அட்ரா அட்ரா

Soora Thenga Adra Adra Lyrics in Tamil
Movie: Ghilli(கில்லி)
Music: Vidyasagar
Singer: Tippu
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Soora Thenga Adra Adra Lyrics in Tamil

ஆண்: சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரக்காத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா

ஆண்: சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரக்காத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா

ஆண்: நெஞ்ச தூக்கி நட்ரா நட்ரா
நெருப்பை போல இர்டா இர்டா
நெனச்சதெல்லாம் செஞ்சி முடிடா
ஏ மாமே

ஆண்: சீறி அடிச்சா
கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்

ஆண்: கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி

ஆண்: சூரத்தேங்கா அட்ரா அட்ரா
சூரியன தொட்ரா தொட்ரா
சூரக்காத்த புட்ரா புட்ரா
சுத்தி சுத்தி உட்ரா உட்ரா

ஆண்: உட்றா உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா உட்றா
உட்றா உட்றா உட்றா உட்றா

ஆண்: வாவ் வாவ் வாட் எ கேர்ள்
வாவ் வாவ் வாட் எ கேர்ள்

ஆண்: ஹே ஜீன்ஸு ராணி ஜீன்ஸு ராணி
சான்சு உடலாமா
இஞ்சிமறப்பா காரம் நீதான்
கடிச்சு திங்கலாமா

ஆண்: மிஸ்யூ வேர்ல்டும் வேணாம் வேணாம்
முனியம்மாவும் வேணாம் வேணாம்
மச்சி மச்சி மயங்காதடா
குச்சி ஐஸா உருகாதடா

ஆண்: பொழப்ப பார்த்து முன்னேறுடா
பொழுது போனா கிடைக்காதுடா
மனச பார்த்து பொண்ணுங்க வரும்டா
ஏ மாமே

ஆண்: சீறி அடிச்சா
கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்

ஆண்: கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி

ஆண்: கணேசன்னா கர்ணம் போடு
ஐயப்பன்னா சரணம் போடு
கணேசன்னா கர்ணம் போடு
ஐயப்பன்னா சரணம் போடு

ஆண்: கந்தனுக்கு கவசம் பாடு
அம்மனுக்கு விரதம் எடு
சிவனுக்கு நீ ஆட்டம் போடு
ஸ்ரீரங்கமா பாட்ட போடு
சந்தோஷமா விசில போடுடா ஏ மாமே

ஆண்: சீறி அடிச்சா
கில்லி பறக்கும்
நான் சீறி அடிச்சா
விண்ணே பொளக்கும்

ஆண்: கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி ஆ கில்லி ஆ கில்லி
கில்லி கில்லி கில்லி