Soniya Soniya Lyrics in Tamil
ஆண்: சோனியா சோனியா
சோனியா சோனியா சோனியா
ஆண்: சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்: ஹே சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்: காதலிலே ரெண்டு வகை
சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
பெண்: சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று
ஆண்: சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்: காதலிலே ரெண்டு வகை
சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
பெண்: சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று
ஆண்: பூவோடு உரசும்
பூங்காற்றை போலே
சீரோடு அணைத்தால்
அது சைவம்
ஆண்: வேரோடு வளைக்கும்
புயல் காற்றை போலே
மாா்போடு இழுத்தால்
அது அசைவம்
பெண்: புல்லில் வந்து விழும்
தூறலை போல்
ஒரு பெண்ணின் மீது
கை தீண்டுவது சைவம்
பெண்: கரையை மீறுகின்ற
வெள்ளத்தை போல்
ஒரு பெண்ணை சோ்ந்து
எல்லை தாண்டுவது அசைவம்
ஆண்: பெண் கூந்தல் மீது பூவாகட்டா
உன் கூந்தல் கலைத்து விளையாடட்டா
ஆண்: மெலிதான முத்தத்தில் சத்தே இல்லை
மெத்தை மேல் சைவத்தில் அா்த்தம் இ ல்லை
போின்பம் காணாத
பெண் ஒன்றும் பெண் இல்லை
ஆண்: சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்: உள் நெஞ்சும் துடிக்கும்
உள்ளுக்குள் வெடிக்கும்
பூ போலே அணைக்க
பொறுமை இல்லை
ஆண்: பெண் ஒன்று புதுமை
கண்ணாடி பதுமை
கையால தொிந்தால்
கவலை இல்லை
ஆண்: காதல் கிாிக்கெட்டில்
சட்டம் இல்லை
ஒரு சாஸ்திரம் இல்லை
ரன்ஸ் எடுப்பதுதான் வேலை
பெண்: பெண்மை பாரங்கள்
தாங்குவதில்லை
கண் தூங்குவதில்லை
பெண் மல்லிகை பூ மாலை
ஆண்: தட்டாமல் போனால் தங்கம் இல்லை
ஒட்டாமல் போனால் மோகம் இல்லை
காமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை
கன்னத்தின் காயங்கள் காதல் இல்லை
பெண்: பெண் தேவை எதுவென்று
அறிகின்ற ஆண் இல்லை
ஆண்: சோனியா சோனியா
சொக்க வைக்கும் சோனியா
காதலில் நீ எந்த வகை கூறு
ஆண்: காதலிலே ரெண்டு வகை
சைவம் உண்டு அசைவம் உண்டு
ரெண்டில் நீ எந்த வகை கூறு
பெண்: சில நாள் சைவம் உண்டு
சில நாள் அசைவம் உண்டு
பெண்ணின் கண்களை கண்டு
சேவை செய்வது நன்று
ஆண்: சோனியா சோனியா
சோனியா