So Baby Lyrics in Tamil
ஆண்: அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன்
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகிறேன்
ஆண்: ஓ அவள் முகம் பார்த்து
நான் இன்று தடுமாறினேன் ஓ
நிழல் தொட வேர்த்து
உயிர் கொண்ட சிலை ஆகிறேன் ஓ
ஆண்: சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ
டோண்ட் யூ டோண்ட் யூ
ஆண்: இதுவரை பார்த்த பெண்ணில்
உனைபோல எனையாருமே
அழகாலே கொன்று தின்று
உயிர் மீட்டு தரவில்லையே
ஆண்: ஓ இதுவரை பார்த்த பெண்ணில்
உனைபோல எனையாருமே
அழகாலே கொன்று தின்று
உயிர் மீட்டு தரவில்லையே
ஆண்: உன்னோடு நடக்கின்ற சிறுதூரம்
கிடைக்கின்ற சில நேரம்
என் வாழ்வின் வரமாகவே
ஆண்: இரவெல்லாம் உனை தேடி அலைகின்றேன்
கிடைத்தும் நான் தொலைகின்றேன்
புயல் காற்றில் விளக்காகவே
ஆண்: சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ
டோண்ட் யூ டோண்ட் யூ
ஆண்: சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
டோண்ட் யூ பேப் ப்ரேக் மை ஹார்ட்
ப்ரேக் மை ஹார்ட் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ ப்ரேக் ப்ரேக்
மை ப்ரேக் ப்ரேக் மை ஹார்ட்
சோ பேபி டோண்ட் யூ
டோண்ட் யூ டோண்ட் யூ
ஆண்: சரி சரி ரிப மபக ரிப மபக
சரி பம ரிப மபக
ரிப மபக ரிப மபக
சரி பம ரிப மபக
ரிப மபக ரிப மபக
சரி பம ரிப மபக
ரிப மபக ரிப மபக
சரி பம ரிப மபக