Single Pasanga Lyrics in Tamil
ஆண் குழு: பொண்ணப் பாத்தா
மண்ணப் பாக்கும்
கண்ணப் பாத்தா
ஸ்டன் ஆவாத
ஆண் குழு: அவ அப்பன் வந்தா
அப்பீட்டாவோம்
ஆனா அப்புறமா
ரிப்பீட் ஆவோம்
ஆண்: ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
ஆண் குழு: நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: பொண்ணப் பாத்தா
மண்ணப் பாக்கும்
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: அவ கண்ணப் பாத்தா
ஸ்டன் ஆவாத
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: அவ அப்பன் வந்தா
அப்பீட்டாவோம்
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: ஆனா அப்புறமா
ரிப்பீட் ஆவோம்
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: உஷார் மேல தேகோமா
நாங்க வாச்ச மேல பாப்போம்மா
உஷார் மேல தேகோமா
நாங்க வாச்ச மேல பாப்போம்மா
ஆண் குழு: அவ கலரு என்ன கலரு என்ன
ஆண்: உஜ்ஜால ஒய்ட்டு
நான் அவளுக்காக போடுவேண்டா
மஜாவா பைட்டு
ஆண் குழு: அவ ஊரு என்ன
ஊரு என்ன
ஆண்: பக்கத்து ஸ்டேட்டு
ஆண் குழு: அப்போ ஏற்கனவே ஆளிருக்கும்
மச்சான் நீ லேட்டு
ஆண்: அவள நானும்
லவ்வு பண்ணேன்
இன்ச் பை இன்ச்சு
ஆண் குழு: அவங்க அப்பன்காரன்
குடுக்கப் போறான்
மூக்குல பஞ்ச்சு
ஆண்: அவள நானும்
கூட்டிப் போவேன்
மெரினா பீச்சு
ஆண் குழு: அங்க நீங்க
சேர்ந்து போக
தடை போட்டாச்சு
ஆண்: ஹே கேரளத்து காஞ்சனா
நான் வருவேண்டி நீ சிரிச்சன்னா
என் மேல டென்ஷனா
நீ ஒகே சொன்னா சக்தின்னா
ஆண்: மாத்திக்குவேன் என்னை நானும்
பக்காவான பெர்சன்னா
நீ ஒத்துகிட்டு வரச் சொன்னா
நான் வொர்க்கு பண்ணுவேன் புருஷனா
ஆண்: ஹே சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
தாஜ் மஹால் கட்ட ரெடி
செங்கல் கொடுங்க
ஆண் குழு: நாங்க சிங்கிள் பசங்க
இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த
சிக்னல் கொடுங்க
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: பொண்ணப் பாத்தா
மண்ணப் பாக்கும்
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: அவ கண்ணப் பாத்தா
ஸ்டன் ஆவாத
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: அவ அப்பன் வந்தா
அப்பீட்டாவோம்
ஆண்: சிங்கிள் பசங்க
ஆண் குழு: ஆனா அப்புறமா
ரிப்பீட் ஆவோம்
ஆண் குழு: ஜானி ஜானி
ஆண்: இன்னாப்பா
ஆண் குழு: தொரத்தின்னு வரான்
அவ அப்பா
ஆண்: திரும்புற பக்கம் எல்லாம்
நிக்கும் உன் பேஷ்சு
விரும்புற பொண்ணுக்கிட்ட
தில்லா நீயும் பேசு
ஆண்: கெடைக்குற கேப்ல
எல்லாம் பூந்து கலாசு
ஆண் குழு: உங்க அப்பன் தாமாசு
இனி நான்தான்டி மாசு
ஆண்: மனசுல ட்ரன்டிங்குடி
உன்னோட ஸ்மைல்லு
ரொம்ப நாளா பெண்டிங்குடி
என்னோட பைல்லு
ஆண் குழு: கொஞ்சம் பாத்து முடுச்சுகுடு
கிழிஞ்ச ஹார்ட்ட தச்சுக்குடு
உன் பிரண்ட வெட்டிவுடு
கடைசியா என்னை கட்டிக்குடு
ஆண்: அட ஏரோப்ளான்ன பாத்துக்கின்னு
ஷேர் ஆட்டோல போறேன்டி
உன் பாராசூட் பார்வையால
தூக்கிட்ட நீ மேலடி
ஆண் குழு: வாடி ஜிமிக்கி கம்மல்
தாடி பச்சை சிக்னல்
உன்னோட கரண்ட் கண்ணால்
நொலன்ஜான் கொழந்த நெஞ்சில்
ஆண்: சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
ஆண் குழு: சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
ஆண் குழு: சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
சிரிச்சா இழிப்போம்
மொறச்சா தெரிப்போம்
ஆண் குழு: சிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்க
சிங்கிள் பசங்க
நாங்க சிங்கிள் பசங்க