Singappenney Lyrics in Tamil
ஆண்: மாதரே மாதரே
ஆண்: வாளாகும் கீறல்கள் துணிவோடு
பாகங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
ஆண்: பூமியின் கோலங்கள்
இது உங்கள் காலம்
இனிமேல் உலகம் பார்க்க போவது
மனிதியின் வீரங்கள்
ஆண்: சிங்கப் பெண்ணே சிங்கப் பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக் கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஆண்: ஒருமுறை தலைகுனி
உன் வெற்றிச் சிங்கம் முகம்
அவன் பார்ப்பதற்கு மட்டுமே
ஆண்: ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஆண்: ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
பெண்: சிங்கபெண்ணே
ஆண்: ஆமாம்
பெண்: சிங்கபெண்ணே
ஆண்: சிங்கபெண்ணே
பெண்: ஆணினமே உன்னை வணங்குமே
ஆண்: நன்றிக் கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஆண்: ஏறு ஏறு ஏறு
பெண்குழு: ஏறு
ஆண்: நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
பெண்குழு: ஏறு
ஆண்: உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஆண்: அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு
ஆண்: உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பொய்யாக காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இணையாதே
ஆண்: ஏ உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லு நம்பாதே
பொய் பொய்யாக காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இணையாதே
ஆண்: உலகத்தின் வலியெல்லாம்
வந்தால் என்ன உன் முன்னே
பிரசவத்தின் வலியைத் தாண்ட
பிறந்த அக்கினிச் சிறகே
எழுந்து வா
ஆண்: உலகை அசைப்போம்
உயர்ந்து வா
அக்கினிச் சிறகே
ஆண் குழு: அக்கினிச் சிறகே
ஆண்: எழுந்து வா
ஆண்: உன் ஒளி விடும்
கனாவை சேர்ப்போம் வா
அது சகதியில் விழாமல்
பார்ப்போம் வா
ஆண்: ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஆண்: ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
பெண்: இதோ காயங்கள்
மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழ்ந்தாரும்
பெண்: உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
உனதாற்றல் உணர்த்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
பெண்: சிங்க பெண்ணே
சிங்க பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
ஆண்: ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஆண்: ஒருமுறை தலைகுனி
உன் வெற்றி சிங்கம் முகம்
அவன் பார்ப்பதற்கு மட்டுமே
ஆண் மற்றும் பெண்: ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
ஆண்: உன்னை பெண்ணென்று
கேலி செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
ஆண்: பாரு பாரு
ஆண்: அன்னை தங்கை மனைவி என்று
நீ வடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்
ஆண்: நீ பயமின்றி நீ பயமின்றி
நீ பயமின்றி துணிந்து செல்லு