செஞ்சிட்டாளே

Senjitaley Lyrics in Tamil
Movie: Remo(ரெமோ)
Music: Anirudh Ravichander
Singer: Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan(விக்னேஷ் சிவன்)

Senjitaley Lyrics in Tamil

ஆண்: போற போக்கில்
ஒரு லுக்க வுட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வச்சு செஞ்சிட்டாளே

ஆண்: ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி
பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே
ஒன்னு வச்சிட்டாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சுக்குள்ள
ஓப்பன் செஞ்சிட்டாளே

ஆண்: ஓரப் பார்வையால
என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே

ஆண்: காதல் அம்பு உட்டு
என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டாளே

ஆண்: எனக்கு நீ ஈசியா லாம்
ஆண் குழு: வேணாம்
ஆண்: பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன்
ஆண் குழு: நானா

ஆண்: தொல்லப் பண்ணி
அலையாம திரியாம
கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்

ஆண்: எனக்கு உன் ஜாதகமும்
ஆண் குழு: வேணாம்
ஆண்: உன் அப்பா அம்மா சம்மதமும்
ஆண் குழு: வேணாம்

ஆண்: உனக்கின்னு தான் சேத்துவச்ச
சொத்து சொகம்
எதுவுமே வேணாமே
வேணாம் வேணாம்

ஆண்: உள்ளம் திண்டாடுதே
உன்னக் கொண்டாடுதே
உன்னப்பாக்க பாக்கப் பாக்க
மனம் தள்ளாடுதே

ஆண்: உள்ளம் திண்டாடுதே
என்னப் பந்தாடுதே
உன்னத் தேடி தேடித் தேடி
நெஞ்சு அள்ளாடுதே

ஆண்: உள்ளம் திண்டாடுதே
உன்னக் கொண்டாடுதே
உன்னப்பாக்க பாக்கப் பாக்க
மனம் தள்ளாடுதே

ஆண்: உள்ளம் திண்டாடுதே
என்னப் பந்தாடுதே
உன்னத் தேடி தேடித் தேடி
நெஞ்சு அள்ளாடுதே

ஆண்: ஹே இருட்டு ரூம்முல
எல்இடி லைட்டப் போட்டுட்டா
தத் தத் தத் தள்ளித்தள்ளி
ஓட்டும் என்னோட வண்டில
பெட்ரோல ஊத்திட்டா ஆ

ஆண்: பொண்ணுங்கல பார்த்ததும்
பம்மி போய் பதுங்குன
என்னத்தான் பப் பப் பப்
பப்பரப்பன்னு பல்லக்காட்ட வச்சு
பக்காவா மாத்திட்டா ஆ

ஆண்: எனக்குன்னு இறங்குன தேவத
உனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குன்னே
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்

ஆண்: பட் இருந்தாலும்

ஆண்: எனக்கு நீ ஈசியா லாம்
ஆண் குழு: வேணாம்
ஆண்: பேசி பேசி கரெக்ட் பண்ணுவேன்
ஆண் குழு: நானா

ஆண்: தொல்லப் பண்ணி
அலையாம திரியாம
கிடைக்கிற காதலே
வேணாம் வேணாம்

ஆண்: எனக்கு உன் ஜாதகமும்
ஆண் குழு: வேணாம்
ஆண்: உன் அப்பா அம்மா சம்மதமும்
ஆண் குழு: வேணாம்

ஆண்: உனக்கின்னுதான் சேத்துவச்ச
சொத்து சொகம்
எதுவுமே வேணாமே
வேணாம் வேணாம்

ஆண்: ம் போற போக்கில்
ஒரு லுக்க வுட்டு
என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சம் பாக்காம கூட
வச்சு செஞ்சிட்டாளே

ஆண்: ஃபா்ஸ்ட்டு லுக்க வச்சி
பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே
ஒன்னு வச்சிட்டாளே

ஆண்: லவ்வு புக்கு ஒன்னு
நெஞ்சுக்குள்ள
ஓப்பன் செஞ்சிட்டாளே

ஆண்: ஓரப்பார்வையால
என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: என்ன செஞ்சிட்டாளே
என்ன செஞ்சிட்டாளே

ஆண்: காதல் அம்பு உட்டு
என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: என்ன செஞ்சிட்டாளே
வச்சு செஞ்சிட்டாளே

ஆண்: உன்னக் கொண்டாடுதே
உன்னப்பார்க்க பார்க்கப் பார்க்க
மனம் தள்ளாடுதே

ஆண்: உள்ளம் திண்டாடுதே
என்னப் பந்தாடுதே
உன்னத் தேடி தேடித் தேடி
நெஞ்சு அள்ளாடுதே

ஆண்: உள்ளம் திண்டாடுதே
உன்னக் கொண்டாடுதே
உன்னப்பாக்க பாக்கப் பாக்க
மனம் தள்ளாடுதே

ஆண்: உள்ளம் திண்டாடுதே
என்னப் பந்தாடுதே
உன்னத் தேடி தேடித் தேடி
நெஞ்சு அள்ளாடுதே

ஆண்: என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா

ஆண்: என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா

ஆண்: என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா

ஆண்: என்ன செஞ்சிட்டாளே
ஆண் குழு: வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா
வச்சு செஞ்சிட்டா செஞ்சிட்டா

ஆண்: என்ன செஞ்சிட்டாளே