சரக்கு வச்சிருக்கேன்

Sarakku Vachirukken Lyrics in Tamil
Movie: Shahjahan(ஷாஜகான்)
Music: Mani Sharma
Singers: Shankar Mahadevan and Radhika Thilak
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Sarakku Vachirukken Lyrics in Tamil

பெண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண்: கோழி ருசியா இருந்தா
கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா
குமரிய வெட்டு

பெண்: சிலுக்கு சிட்டு
நான் சீனா பட்டு
ஆடை போட்டு
மூடி வச்ச அல்வா தட்டு

ஆண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண்: கோழி ருசியா இருந்தா
கோழிய தின்பேன்
குமரி ருசியா இருந்தா
குமரிய தின்பேன்

ஆண்: ஹோய் மாம்பழ குயிலே
மார்கழி வெய்யிலே
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்
மன்மத பயலே

ஆண்: ஓர சாரம் பார்த்து என்னை
ஒதுங்க சொல்லும் தோழி
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட
நேந்துவிட்ட கோழி

ஆண்: யானை கட்டும் சங்கிலியால்
போட வேணும் தாலி
அட முடிச்சு போட போற பையன்
முதலிரவில் காலி

பெண்: போன வருஷம் குத்தவச்ச
பொட்டை கோழி
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா
முட்டை கோழி

ஆண்: ஹேய் விரட்டி விரட்டி
முட்ட வருது வெள்ளை கோழி
இது சேவல தான் கற்பழிக்கும்
ஜல்சா கோழி

பெண்: முன்னேரவா முத்தாடவா
முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்ச நிறுத்தவா

பெண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண்: ஹேய் நாக்கு மூக்கு
நீளமான அழகு புள்ள
நல்ல வேளை கிளிண்டன் கண்ணில்
படவே இல்லை

பெண்: உன்னை போல
வெள்ளைகாரன் எவனும் இல்லை
கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன்
கவலை இல்லை

ஆண்: ஹேய் கொத்தோடு வா
கொண்டாட வா
சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம்
சுளுக்கெடுக்க வா

பெண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

ஆண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண்: கோழி ருசியா இருந்தா
கோழிய வெட்டு
குமரி ருசியா இருந்தா
குமரிய வெட்டு

பெண்: சிலுக்கு சிட்டு
நான் சீனா பட்டு
ஆடை போட்டு
மூடி வச்ச அல்வா தட்டு

ஆண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்

பெண்: சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு
வறுத்து வச்சிருக்கேன்