ரெண்டு காதல்

Rendu Kaadhal Lyrics in Tamil
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander, Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra

Rendu Kaadhal Lyrics in Tamil – Vignesh Shivan

ஆண்: காதல் ஒன்றாக வந்து ரெண்டானது
காதல் ரெண்டாகி துண்டானது
கால்கள் தடுமாறி தடம்மாறி போனதே
காற்றில் என் காதல்கள் போகுதே
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை
இழக்க சொன்னால் இயலவில்லை

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள்
இன்று இல்லையே

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இறுதியில் இருதயம்
இருகியே இருக்குதே

பெண்: இவன் பிரிய போகிறான்
என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை
இது உடையக் கூடிடும்
என்று ஒருமுறை உரைக்கவில்லையே

பெண்: இவன் பொய்கள் பேசுவான்
என்று ஒருமுறை கூட நினைக்க வில்லை
இது முடிந்து போய்விடும்
என்று ஒருமுறை தோணவில்லையே

ஆண்: அர்த்தங்கள் தேடி போகாதே
அழகு அழிந்து போகும்
அன்பே நீ விட்டு போகாதே
உயிரும் உறைந்து போகும்

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இங்கேயே இருந்தவள்
இன்று இல்லையே

ஆண்: என்னோடு இருந்தவள்
இப்போது இல்லையே
இறுதியில் இருதயம்
இருகியே இருக்குதே

ஆண்: அழகாய் மலர்வது
போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது
போல் மறைவது காதல்

ஆண்: அழகாய் மலர்வது
போல் உதிர்வது காதல்
எங்கோ தெரிவது
போல் மறைவது காதல்

பெண்: வருத்தம் கூடாதடா
வலிகள் வேணாம்மடா
இது போதும் நீ போதும்
இனி சொல்லிக்க வேணாம்மடா
வருத்தம் கூடாதடா

ஆண்: காதல்
ஒன்றாக வந்து ரெண்டானது
காதல்

Other Songs From Kaathu Vaakula Rendu Kaadhal