ராசாத்தி உன்ன

Rasathi Unna Lyrics in Tamil
Movie: Vaidehi Kathirunthal(வைதேகி காத்திருந்தாள்)
Music: Ilaiyaraaja
Singer: P. Jayachandran
Lyricist: Vaali(வாலி)

Rasathi Unna Lyrics in Tamil

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

ஆண்: கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

ஆண்: தத்தித் தவழும்
தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும்
சங்கத் தமிழே

ஆண்: முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன

ஆண்: மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை
சொன்னால் என்ன

ஆண்: அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட

ஆண்: அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது

ஆண்: பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது

ஆண்: ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது
காத்தாடி போல் ஆடுது