Quit Pannuda Lyrics in Tamil
ஆண்: என் ஜீவனே என் போதையே
நீ போதுமென்று தோன்றும் நேரம்தான்
உன்னாலே நான் தல்லாடிய
அந்தக் காலம் ஆறும் நேரம் இன்றுதான்
ஆண்: அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
ஆண்: குடிச்சது போதும்டா
குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கிப் போடுடா
ஆண்: அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
ஆண்: குடிச்சது போதும்டா
குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கிப் போடுடா
ஆண்: அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
ஆண்: குடிச்சது போதும்டா
குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கிப் போடுடா
ஆண்: வழியான நேர்த்தில
பாத்துக்க யாரும் இல்ல
நீ வந்த பக்கத்துல
உன்னோட வாசத்துல
உன்னோட பாசத்துல
உளுந்தேன் உள்ள
ஆண்: கோபம் இல்ல
உன்மேல கோபம் இல்ல
நீ ஒன்னும் பாவம் இல்ல
ஆனா நீ தேவ இல்ல
என்னத்த நானும் சொல்ல
வார்த்தை இல்ல
ஆண்: ஜொரத்தில நடுங்கின நேரத்தில
மருந்தென நீதான் இருந்த
குதிச்சு நான் ஆட்டம் போட்ட
காலமெல்லாம் எனகென்ன நீ தான்
ஆண்: சந்தோசமும் சோகத்துக்கும்
நல்லதுக்கும் கெட்டதுக்கும்
நீதான் இருந்த
இங்க முடிஞ்சுது உன் வேல
இப்போ விடுமா ஆள
ஆண்: அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
ஆண்: குடிச்சது போதும்டா
குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கிப் போடுடா
ஆண்: அடிச்சது போதும்டா
அவுட் பண்ணுடா
அழிஞ்சது போதும்டா
ஆப் பண்ணுடா
ஆண்: குடிச்சது போதும்டா
குயிட் பண்ணுடா
ஓடச்சிதான் போடுடா
தூக்கிப் போடுடா
ஆண்: இனிமே குடிப்பியா
ஆண் குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
ஆண் குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னாக் கேட்ப்பியா
ஆண் குழு: எஸ் மாஸ்டர்
ஆண்: இனிமே குடிப்பியா
ஆண் குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
ஆண் குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னாக் கேட்ப்பியா
ஆண் குழு: எஸ் மாஸ்டர்
ஆண்: இனிமே குடிப்பியா
ஆண் குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
ஆண் குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னாக் கேட்ப்பியா
சொன்னாக் கேட்ப்பியா கேட்ப்பியா
ஆண் குழு: எஸ் மாஸ்டர்
ஆண்: இனிமே குடிப்பியா
ஆண் குழு: நோ
ஆண்: வாழ்க்கைய கெடுப்பியா
ஆண் குழு: மாட்டேன்
ஆண்: நமக்கு இது தேவையா
நான் சொன்னாக் கேட்ப்பியா
சொன்னாக் கேட்ப்பியா
ஆண் குழு: எஸ் மாஸ்டர்