பெரியோனே என் ரகுமானே

Periyoney En Rahmaaney Lyrics in Tamil
Movie: The Goat Life Aadujeevitham(தி கோட் லைப் ஆடுஜீவிதம் )
Music: A.R. Rahman
Singer: Jithin Raj
Lyricist: Mashook Rahman(மஷூக் ரஹ்மான்)

Periyoney En Rahmaaney Lyrics in Tamil

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்

ஆண்: மேகக் குயிலே மேகக் குயிலே
மண்ணில் புதுமழை பெய்கிறதே
மண்ணில் புதுமழை பெய்கிறதே

ஆண்: செல்லும் வான் முகில்
அஞ்சல் சேர்க்குமோ
அஞ்சும் ஆடென தஞ்சம் தேடிடும்
நெஞ்சம் ஆறுதல் அடையுமோ

ஆண்: தள்ளாடும் இந்த காதலும் வாழ்க்கையும்
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ
கண்ணுக்குள் ஆடிடும் பொய்க் கனவோ

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்

ஆண்: எத்தனை தூரம் கரையோ
எத்தனை தூரம் பிறையோ
எத்தனை தூரம் நிழலோ
எத்தனை தூரம் பிரிவோ

ஆண்: தூரக் கிளியின் கீச்சும்
பிள்ளைத் தமிழும் புன்சிரிப்பும்
மறைக்கும் வெள்ளை இருளே
காதலின் அகல் விளக்கின்
வெளிச்சம் காண் என் உயிரின் அறையில்
ஆழ் மனதில் நான் தேடும்
தாய் மண்ணின் தூளி மறு கரையில் ஓ

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்

ஆண்: பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்
பெரியோனே என் ரஹ்மானே
பெரியோனே ரஹீம்

Other Songs From The Goat Life Aadujeevitham