பல்லானது பல்லானது

Palaanadhu Palaanadhu Lyrics in Tamil
Movie: Kuruvi(குருவி)
Music: Vidyasagar
Singers: Vidyasagar and S. Rajalakshmi
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)

Palaanadhu Palaanadhu Lyrics in Tamil

ஆண்: பல்லானது பல்லானது பல்லானது
து து து து து து
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது
து து து து து து

ஆண்: ஹே நான் தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
ஓஓஓ நான் தீட்டுற திட்டம்தான்
எந்நாளுமே வெற்றிதான்

ஆண்: அல்லா அல்லா
அல்லா அல்லா ஓ

ஆண்: பல்லானது பல்லானது பல்லானது
து து து து து து
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது
து து து து து து

ஆண்: ஹான் ஹான் ஐ சி இட்
ஹான் ஹான் ஐ நீட் இட்
ஹான் ஹான் ஐ வான்ட் இட்

ஆண்: சில்லுன்னு சூடாகுறியே
நில்லுன்னு நீ ஓடுறியே
தள்ளுன்னு தள்ளாடுறியே ஓஓஓ

பெண்: குச்சுபுடி குச்சுப்புடியே
உன் கண்ணுல குச்சுப்புடியே
நீயில்லையே நம்பும்படியே
வோ வோ வோ ஓ

ஆண்: ஒரே வீச்சுதான் ஒரே பேச்சுதான்
எதிர் பேச்சு ஏது
அதிர் வேட்டுதான் அதிர் வேட்டுதான்
எனை பாக்கும் போது

பெண்: பலே பாண்டியா பலே பாண்டியா
சமத்தானவன்தான்
உனை தாக்கவும் உனை சாய்க்கவும்
வருவான் அவன்தான்

ஆண்: ஹே உன்னோடு நான் நம்பியார்
என்னுள்ள நான் எம்.ஜி.ஆர்
அல்லா அல்லா அல்லா அல்லா ஓஓ

ஆண்: பல்லானது பல்லானது பல்லானது
து து து து து து
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது
து து து து து து

ஆண்: ஹோ தி தி திரி தி தி திருத்தி
நிக்காதடி தேடி துருவி
சிக்காதடி எங்க குருவி ஓ ம்ம்ம் ம்ம்

பெண்: டம் டம் டர டம் டம் டர டான்
வச்சகுறி வச்சகுறிதான்
வருவான் என் சூர புலிதான்
யோஹு யோஹு யோஹு யோஹு

ஆண்: அலட்டாதடி அலட்டாதடி
மட சாம்பராணி
இருக்கும் இடம் தெரியாமலே
அலைபாயுறடி

பெண்: மெகா சைஸ்ல
மெகா சைஸ்ல
பிலிம் காட்டுற நீ

பெண்: மலைக் கள்ளனா
மலைக் கள்ளனா
எத தேடுற நீ

ஆண்: என் முன்ன நீ டார் டார் டார்
என் வாத்தியார் சூப்பர்ஸ்டார்
அல்லா அல்லா அல்லா அல்லா ஓ ஓ

ஆண்: பல்லானது பல்லானது பல்லானது
து து து து து து
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது
து து து து து து

ஆண்: ஹே நான் தேடுறேன் உன்னதான்
நீ தேடுற என்னதான்
ஓஓஓ நான் தீட்டுற திட்டம் தான்
எந்நாளுமே வெற்றிதான்

ஆண்: அல்லா அல்லா அல்லா அல்லா ஓஓ

ஆண்: பல்லானது பல்லானது பல்லானது
து து து து து து
யார் கையிலும் சிக்காமலே வாலாட்டுது
து து து து து து