Oru Punnagai Thane Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்
ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்
ஆண்: அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து
ஆண்: அது என்னை சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக
—பின்னணி இசை—
ஆண்: எப்படி என் மனம் இப்படி ஆனதோ
அப்படி என்னதான் உன்னிடம் உள்ளதோ
—பின்னணி இசை—
ஆண்: ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்
ஒரு புன்னகைதானே வீசி சென்றாய்
—பின்னணி இசை—
ஆண்: சில இரவுகள் பாரமானதே ஈரமானதே காரமானதே
சில பகல்களும் கொல்லுதே
உன்னை சொல்லுதே
என்னை சொற்பமாக்குதே
ஆண்: இது என்ன மாயமானதோ காயமானதும் நியாயமானதே
ஹே பெண்ணே நீ என்ன அழகான கூர் வாளா
கொல்லாமல் கொல்கின்றாய்
உடைகின்றேன் தூள் தூளா
—பின்னணி இசை—
ஆண்: என் இதயம் ஈரம் சொட்டவே
உந்தன் பாதையில் எடுத்து வைக்கிறேன்
உன் பாதங்கள் தீண்டுமோ இல்லை தாண்டுமோ
எதிர் பார்த்து நிற்கிறேன்
ஆண்: உலகத்தில் உன்னை பாடவே
உன்னை போல ஒர் உவமை இல்லையே
ஆண்: அன்பே உன் பேரைதான் ஒப்பிட்டு நின்றேனே
கண்பட்டும் சாகாமல் தப்பித்து வந்தேனே
ஆண்: ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்
ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்
ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்
ஒரு ஜாடைதானே செய்து சென்றாய்
ஆண்: அது நடந்து நடந்து நடந்து
நடை பாதை முழுக்க கடந்து
அது அலைந்து அலைந்து அலைந்து
சில தூர எல்லை திரிந்து
ஆண்: அது என்னை சேர்ந்தது தாமதமாக
உன் காதல் வந்தது சம்மதமாக
