Onakkaaga Poranthaenae Lyrics in Tamil – Vaali
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
பெண்: உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
பெண்: என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த
முத்தாலம்மன் சாட்சி
ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
பெண்: ஒருவாட்டி என்ன உரசாட்டி உன்ன
உறுத்தும் பஞ்சணை மெத்தையும்
ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில
ஆண்: கருவாட்டு பான
கெடச்சாக்க பூன
விடுமா சொல்லடி சுந்தரி
நெத்திலி வத்தலு வீசுற வாடையில
பெண்: பூவாட்டம் உட்காந்து
மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத
முந்தானை ஓரம்தான்
ஆண்: பூவாடை தூக்காதா
பூபாளம் தாக்காத
ஆண்: நீ முத்தி போன கத்திரியா
புத்தம்புது பிஞ்சி
பெண்: நான் முந்தாநாளு ஆளானதா
என்னுது உன் நெஞ்சு
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா
ஆண் மற்றும் பெண்: பிரியாம இருப்பேனே
பகல் இரவா
ஆண் மற்றும் பெண்: உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்
ஆண் மற்றும் பெண்: என் உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்காலத்தான் நிக்கும் அந்த
முத்தாலம்மன் சாட்சி