Oh Penne Lyrics in Tamil
ஆண்: உன் கைகள் கோர்த்து
உன்னோடுப் போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
ஆண்: உன் தோளில் சாய்ந்து
கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே
ஆண்: உன் கன்னம் மேலே
மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட
ஆசை அள்ளாடுதே
ஆண்: நீ பேசும் பேச்சு
நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே
ஆண்: ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஆண்: ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
பெண்: நெவர் வான்ன சி அஸ் ஃபைட்டிங்
ஃபர்கெட் த தண்டர் இன் லைட்னிங்
ஐ ஹோல்டு யூ டில் வி சி த மார்னிங்
லைட் நெவர் லீவ் யுவர் சைட்
பெண்: நெவர் வான்ன சி அஸ் ஃபைட்டிங்
ஃபர்கெட் த தண்டர் இன் லைட்னிங்
ஐ ஹோல்டு யூ டில் வி சி த மார்னிங்
லைட் நெவர் லீவ் யுவர் சைட்
பெண்: நெவர் வான்ன சி அஸ் ஃபைட்டிங்
ஃபர்கெட் த தண்டர் இன் லைட்னிங்
ஐ ஹோல்டு யூ டில் வி சி த மார்னிங்
லைட் நெவர் லீவ் யுவர் சைட்
ஆண்: ஏழு கடல் தாண்டி
உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
ஆண்: வெண்ணிலவை வெட்டி
மோதிரங்கள் செய்வேனே
அது உன்னைச் சேர ஒளி வீசுதே
ஆண்: அந்த விண்மீன்கள் தான்
உந்தன் கண்மீனிலே
வந்துக் குடியேறவே
கொஞ்சம் இடம் கேட்குதே
ஆண்: இன்று உன் கையிலே
நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே
அடி உன் பெண்மையே
ஆண்: ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஆண்: ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஆண் மற்றும் பெண்: உன் கைகள் கோர்த்து
உன்னோடுப் போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
ஆண் மற்றும் பெண்: உன் தோளில் சாய்ந்து
கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே
ஆண்: உன் கன்னம் மேலே
மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட
ஆசை அள்ளாடுதே
ஆண்: நீ பேசும் பேச்சு
நாள்தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே
ஆண்: ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஆண்: ஓ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன