Nenjukulle Innarunnu Lyrics in Tamil
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆண்: உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
ஆண்: உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
பெண்: ஏக்க பட்டு பட்டு
நான் இளைத்தேனே
ஆண்: ஹாஹா ஹா
ஹாஹா ஹாஹா ஹா ஹா
பெண்: ஏட்டுக்கல்வி கேட்டு
நான் சலித்தேனே
ஆண்: ஓஹோஹோ
ஓஹோஹோஹோ ஹோய்
ஆண்: தூக்கம் கெட்டு கெட்டு
துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மர தேகம் தொட்டு
தேடி வந்து தாளம் தட்டு
பெண்: என் தாளம் மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
பெண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
பெண்: உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
பெண்: உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் சிந்தாமணி
பெண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆண்: காஞ்சிபட்டு ஒன்னு
நான் கொடுப்பேனே
பெண்: ஓஹோஹோ ஓஹோஹோ
ஓ ஹோய் ஹோய்
ஆண்: காலமெல்லாம் உன்னை
நான் சுமப்பேனே
பெண்: ஹாஹாஹா ஹாஹா
ஹாஹா ஆஆ ஆஆ
பெண்: மாமன் உன்னை கண்டு
ஏங்கும் மல்லி சண்டு
தோளில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆண்: என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா
பெண்: அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆண்: உலகே அழிஞ்சாலும்
உன் உருவம் அழியாதே
பெண்: உயிரே பிரிஞ்சாலும்
உறவேதும் பிரியாதே
ஆண்: உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் பொன்னுமணி
பெண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருனு
சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது
கண்ணில் தெரியுமா