நெஞ்சில் நெஞ்சில்

Nenjil Nenjil Lyrics in Tamil
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்)
Music: Harris Jayaraj
Singers: Harish Raghavendra and Chinmayi
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி)

Nenjil Nenjil Lyrics in Tamil

ஆண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

ஆண்: மாலை வேளை
வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ

ஆண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

ஆண்: மாலை வேளை
வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ

ஆண்: என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத்துகள் இன்பங்கள் பொழிகையில்

பெண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

பெண்: மாலை வேளை
வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ

ஆண்: ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுது
கிழியில் விளையும் மொழியில்
எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில்
எதுவும் இனிமையடி

பெண்: விண் மார்பில் படரும்
உன் பார்வை திறவும்
இதயம் புதரில் சிதறி சிதறி
வழிவது ஏன்
ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும்
நதிர்வது ஏன்

ஆண்: உருகாதே உயிரே
விலகாதே மனதே
உன் காதல் வேரை காணவேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்து

பெண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

பெண்: மாலை வேளை
வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ

பெண்: பசி ஊறும் இதழும்
பசி ஏறும் விரலும்
விரதம் முடித்து இறையை விறையும்
நேரம் இது
உயிரின் முனையில் மயிரின் இழையும்
தூரம் அது

ஆண்: ஒரு வெள்ளைத் திரையாய்
உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும்
தாரிகயே
விடியும் வரையில் விரலும் இதழும்
தூரிகையே

பெண்: விடியாதே இரவே
முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளக்கோரி
காதல் காரி துடிக்க துடிக்க

ஆண்: நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ

ஆண்: மாலை வேளை
வேலை காட்டுதோ
என் மூளை வானம்
ஜுவாலை மூட்டுதோ

பெண்: என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல்தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்