Neethanae Neethanae Lyrics in Tamil
பெண்: நீதானே நீதானே
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
பெண்: நீதானே நீதானே
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்
ஆண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ ஓ
பெண்: நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில்
உன் பால் பிம்பம்
ஆண்: நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்
ஆண்: யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
துளி மையல் உண்டாச்சே
ஆண்: யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே
பெண்: ஆ நீதானே நீதானே
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே
ஆண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ ஓ
பெண்: யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
உன் ஆசைச் சொல்லாலே
பெண்: யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
யாலே யாலே
அழகேரிச் செல்வாளே
ஆண்: நீதானே நீதானே
என் நெஞ்சைத் தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன்
நீயே ஏ அர்த்தம்
பெண்: என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதயோ ஓ
ஆண்: நீதானே நீதானே