Nee Kavithaigala Lyrics in Tamil
ஆண்: நீ கவிதைகளா
கனவுகளா
கயல்விழியே
ஆண்: நான் நிகழ்வதுவா
கடந்ததுவா
பதில் மொழியே
ஆண்: உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா
ஆண்: முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன் எல்லையே
ஆண்: இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி என் முல்லையே
ஆண்: மழையோடு நனையும்
புது பாடல் நீதான்
அழகான திமிரே
அடியே அடியே
ஆண்: காற்றோடு பரவும்
உன் வாசம் தினமும்
புது போதை தானே
சிலையே அழகே அழகே
ஆண்: நான் உனக்கென்னவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே
ஆண்: நீ எனக்கெனவே
கரம் விரித்தாய்
என் வரமே
ஆண்: மந்தார பூப்போல
மச்சம் காணும் வேல
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல
ஆண்: முழு மதியினில்
பனி இரவினில்
கனி பொழுதினில் ஓடாதே
ஆண்: முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
ஏன் எல்லையே
ஆண்: இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே
ஆண்: நீ கவிதைகளா
கனவுகளா
கயல்விழியே
ஆண்: நான் நிகழ்வதுவா
கடந்ததுவா
ஆண்: உன்னோடு நெஞ்சம்
உறவாடும் வேளை
தண்ணீர் கமலம்தானா
ஆண்: முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
ஏன் எல்லையே
ஆண்: இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே
ஆண்: முகம் காட்டு நீ
முழு வெண்பனி
ஓடாதே நீ
ஏன் எல்லையே
ஆண்: இதழோரமாய்
சிறு புன்னகை
நீ காட்டடி
என் முல்லையே