நீ எங்கே என் அன்பே

Nee Engey En Anbe Lyrics in Tamil
Movie: Chinna Thambi(சின்னத் தம்பி)
Music: Ilaiyaraaja
Singer: Swarnalatha
Lyricist: Vaali(வாலி)

Nee Engey En Anbe Lyrics in Tamil

பெண்: நீ எங்கே என் அன்பே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்

பெண்: நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்

பெண்: உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது

பெண்: நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

பெண்: விடிகிற வரையினில்
கதைகளைப் படித்ததை
நினைத்ததே நினைத்ததே

பெண்: முடிகிற கதையினை
தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்குதே துடிக்குதே

பெண்: கதையிலே கனவிலே
உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே

பெண்: பிழை இல்லை வழி இல்லை
அருவிகள் விழிகளில்
பெருகுதே பெருகுதே

பெண்: வாழும் போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும்
விடியும் இங்கு வா வா

பெண்: உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது

பெண்: நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்

பெண்: உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது

பெண்: நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

பெண்: நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே

பெண்: வீதி என்றும் வெட்ட வெளி
பொத்தலென்றும் வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா

பெண்: வீடு என்றும் மொட்டை சுடுக்காடு என்றும்
தென்றல் இங்கு
பார்க்குமா பார்க்குமா

பெண்: எத்தனென்றும்
ஏழை பணக்காரன் என்றும்
ஓடும் ரத்தம் பார்க்குமா பார்க்குமா

பெண்: பித்தன் என்றும்
பிச்சை போடும் பக்தன் என்றும்
உண்மை தெய்வம் பார்க்குமா பார்க்குமா

பெண்: காதல் கொண்டு வாழாத
கதைகள் என்றென்றும் உண்டு
கதைகள் இங்கு முடியாது
மீண்டும் தொடரட்டும் இங்கு

பெண்: உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது

பெண்: நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்

பெண்: உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் நில்லாது

பெண்: நீ எங்கே என் அன்பே
நீ இன்றி நான் எங்கே