நங்காய்

Nangaai Lyrics in Tamil
Movie: Engeyum Kadhal(எங்கேயும் காதல்)
Music: Harris Jayaraj
Singers: Richard, Rahul Nambiar and Naveen Madhav
Lyricist: Vaali(வாலி)

Nangaai Lyrics in Tamil

ஆண்: வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கன பள்ளியே

குழு: ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா

ஆண்: நங்காய் நிலாவின் தங்காய்
மங்காய் நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

ஆண்: மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ
மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி

ஆண்: நங்காய் நிலாவின் தங்காய்
மங்காய் நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

குழு: ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா ஹே விப்பாமலாமா ஹா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா

ஆண்: உன்னை பார்த்ததும்
ஊரைவிட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன

ஆண்: சீலைட் செம்மொழி
செந்தமிழ் தான் என் மொழி
என்றே ஆனதென்ன

ஆண்: உன்னால
நான் ஜோன் ஹரி
உன்னால
இப்போ முத்துமாரி

ஆண்: உன்னால
நான் ஜோன் ஹரி
உன்னால
இப்போ முத்துமாரி

ஆண்: உன்ன நா உப்பு கண்டமா
தொட்டுக்க உப்பு கொள்ளம்மா
உன்னால தம்மா துண்டம்மா ஒடஞ்சேன்

ஆண்: நங்காய் நிலாவின் தங்காய்
மங்காய் நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

ஆண்: சூலம் புத்திரி
சுட்டும் விழிகள் கத்திரி
வெயில் போல காய

ஆண்: கம்பன் பிள்ளைதான்
காதல் உள்ளம் வெள்ளைதான்
நாளும் வெந்து சாய

ஆண்: கண்ணம்மா
நாம் ஒட்டலாமா
எங்கம்மா
உன் அத்தை தாமா

ஆண்: கண்ணம்மா
நாம் ஒட்டலாமா
எங்கம்மா
உன் அத்தை தாமா

ஆண்: வள்ளியே சக்கர
வள்ளியே மல்லியே
சந்தன மல்லியே பள்ளியே
பங்கன பள்ளியே

ஆண்: நங்காய் நிலாவின் தங்காய்
மங்காய் நீதானே செங்கை
பாவாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்

ஆண்: மந்தாகினி மாங்கனினி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி வா ரதி நீ
மிருனாளினி யு ஆர் மை ஸ்வப்ன ராணி

குழு: ஓ மாமா மாமா விப்பாமலாமா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா
ஓ மாமா மாமா விப்பாமலாமா ஹா
ஓ மாமா மாமா விப்பாக்ஷாமலாமா