Methuva Thanthi Adichane Lyrics in Tamil
—பின்னணி இசை—
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
கை வச்சானே
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
கை வச்சானே
ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு
பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே
ஓம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
கை வச்சானே
பெண்: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு
ஆண்: தாங்காது அம்மா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
—பின்னணி இசை—
ஆண்: மஞ்சள் நாத்து நான்
கட்டுப் பாக்கவா
கொஞ்சம் ஆசையா
தொட்டுப் பாக்கவா
பாவாடையில் எதுக்கு சதுராட்டம்
—பின்னணி இசை—
பெண்: காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
சேலைக் காத்துல மூச்சு வாங்குற
மாராப்புல விசிறி விசுறோணும்
ஆண்: நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
பெண்: மூடும் முந்தானைப் பந்தல் இது
ஆடு பந்தாடு அள்ளிக் கொடு
ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே
ஓம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
கை வச்சானே
பெண்: கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு
ஆண்: தாங்காது அம்மா கண்ணு சாமி
நான் தேடும் சொர்கம் எங்கே காமி
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
—பின்னணி இசை—
பெண்: கிட்ட கிட்டவா
தேனை சொட்டவா
அள்ளிக் கட்டவா
மேளம் கொட்டவா
சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்
—பின்னணி இசை—
ஆண்: கன்னிப் பொண்ணிது
ரொம்பச் சின்னது
நெஞ்சை பின்னுது
வெட்கம் தின்னுது
போதாதடி எனக்கு இன்னும் வேணும்
பெண்: போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்
ஆண்: ரோசா பூவுக்கு மாராப்பென்ன
கண்ணே உன்னோட வீராப்பென்ன
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
கை வச்சானே
ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி
ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே
ஓம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
கை வச்சானே
பெண்: மெதுவா தந்தி அடிச்சானே
எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே
